கல்வித்துறையின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளிவைப்பு - ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 16, 2022

கல்வித்துறையின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளிவைப்பு - ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


எனினும் ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியன திட்டமிட்டபடி நடைபெறும்.


முதன்மைக் கல்வி அலுவலர்,

சிவகங்கை

2 comments:

  1. வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு 19/01/2022 அன்னைக்கு நடக்கப்போற CV-ல கலந்து கொள்ள Annexure 1 & 2 எங்க டவுன்லோட் பண்ணனும் ஃபிரண்ட்ஸ்?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி