ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியன திட்டமிட்டபடி நடைபெறும்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
சிவகங்கை
வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு 19/01/2022 அன்னைக்கு நடக்கப்போற CV-ல கலந்து கொள்ள Annexure 1 & 2 எங்க டவுன்லோட் பண்ணனும் ஃபிரண்ட்ஸ்?!
ReplyDeleteWaste
ReplyDelete