Breaking News : 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை - தமிழ்நாடு அரசு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2022

Breaking News : 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை - தமிழ்நாடு அரசு!

கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் , அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31 ஆம் தேதி வரை 10 , 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.


 இதனையடுத்து , வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன . தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்

10 comments:

  1. What about Teacher's, holiday or working...

    ReplyDelete
  2. பேச மொத்தமா லீவு விட்டுரு. கஞ்சி இல்லாம எல்லாருமே சாகட்டும்.

    ReplyDelete
  3. GIVE HOLIDAYS FOR BAR, GOVERNMENT OFFICE
    WHY ALWAYS SCHOOL..

    ReplyDelete
  4. தனியார் பள்ளி ஆசிரியர்களின் தலையில் மீண்டும் மிகப்பெரிய துண்டு

    ReplyDelete
  5. Govt scl teacherku jolly but private scl teachers than romba pavam avarkalukum family iruku

    ReplyDelete
    Replies
    1. Nobody is there care about private TEACHERS situation. Both aiadmk and dmk two big political ( cheating ) parties.. never care about private TEACHERS poverty situation.

      Delete
  6. அரசு தனியார்பள்ளி ஆசிரியரின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும்..அரசு ஆசிரியர்களுக்கு இந்த பொருளாதார நெருக்கடியிலும் 31% அகவிலைப்படி உயர்த்தியுள்ளது ..எங்களை போல் வறுமையில் வாடும் தனியார் பள்ளி ஆசிரியர் படிபடியாக கொல்லுவதை விட ஒரேடியாக கொல்வது அரசுக்கு
    சிறந்ததாக அமையும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி