பொங்கல் விடுமுறை முடிந்து ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2022

பொங்கல் விடுமுறை முடிந்து ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

ஜன.31 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொங்கல் விடுமுறை முடிந்து ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் , ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன . 19 - முதல் தொடரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

16 comments:

 1. Naa varamatten nee salary mattum Pottu vittudu, summa corona vandu nanga sethuduvom, 2019 liruntha maari jolly ya vidu engalai

  ReplyDelete
  Replies
  1. ஏம்ப்பா உனக்கு காண்டு 😄😄😄
   பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான் ...😄

   Delete

  2. அவனுக்கு பல்லும் இல்லை பக்கோடாவும் இல்லை அதான் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

   Delete
  3. மனநோய் முற்றி விட்டது போல..

   Delete
  4. 2020 March la than Corona aarambam 2019 illa

   Delete
 2. மாணவர்களின் கல்வி தரம் மிகவும் பாதிக்கப்படும்

  ReplyDelete
 3. Summa irunthu sambalam vangum ore oru department ithuthan

  ReplyDelete
  Replies
  1. Usefulla hard works seithu oru nalla velaikku poyi service pannamma vettiyaa command pottu poramai padara groups inga irukkathan seyyuthu

   Delete
 4. Oru aasiriyarai avar vangum salary kkum poramai padum Nadu nam tamilnadu mattum than

  ReplyDelete
 5. Govt salary ஆசிரியர்கள் மட்டும் தான் வாங்குகிறார்களா மற்ற எத்தனையோ துறை இருக்கிறதே நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று எவன் சொல்வது

  ReplyDelete
 6. மாணவர்களுக்கு மட்டும் தான் விடுமுறை நாங்கள் தினமும் பள்ளிக்கு செல்வோம் பாத்து பேசுங்க நண்பர்களே...

  ReplyDelete
 7. நீங்க எங்க வேலை பாக்குறீங்க

  ReplyDelete
  Replies
  1. டேய் பரதேசி உன் வேலைய பாருடா தகர டப்பா தலையா..

   Delete
 8. Govt announced this .teachers are in no way responsible for the spread of the diseases.Be sensible in expressing your views .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி