கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது - அரசுக் கடிதம். நாள்:09.02.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2022

கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது - அரசுக் கடிதம். நாள்:09.02.2022

 

கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது. பாதிப்பிலிருந்து முழுமையான குணமடையும் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசுக் கடிதம். நாள்:09.02.2022



 அரசாணை ( நிலை ) எண் 304 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , அரசு ஊழியர் கொரோனா நோய்த் பாதிக்கப்பட்டிருந்தால் , மருத்துவரின் ஆலோசனைப்படி , அவர் சிகிச்சைப் பெற்ற நாட்கள் தொற்றால் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம்.


மேலும் அரசாணை ( நிலை ) எண் .304 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , நாள் , 1706.2020 ல் பத்தி 5 ன்படி கொரோனா நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்டப் பகுதியில் ( Containment Zone இருந்தால் அதற்குரிய அறிவிப்பு ( Notice ) சமர்ப்பித்து தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி