LKG , UKG வகுப்புகள் மூடப்படும் என்ற செய்தி தவறானது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2022

LKG , UKG வகுப்புகள் மூடப்படும் என்ற செய்தி தவறானது

 

LKG , UKG வகுப்புகள் மூடப்படும் என்ற செய்தி தொடக்கக் கல்வி இயக்குநாகம் தகவல்.

 விரைவில் அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம்

3 comments:

  1. அரசு நடுநிலை/மாதிரி பள்ளிகளில், புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள மழலையர் முன்பருவக்கல்வி(எல்.கே.ஜி/யூ.கே.ஜி) வகுப்புகளில், இன்று வரையினில், காலியாக உள்ள "மழலையர் கல்வி ஆசிரியர்" காலிப் பணி இடங்களில், அரசு குழந்தைகள் மையம்(எ) அரசு அங்கன்வாடி மையங்களில், பணிபுரியும் பெண் பணியாளர்களில் குறைந்தது 10 ஆண்டுகள் மழலையர் முன்பருவக்கல்வி(PRE_PRIMARY EDUCATION) கற்பித்தல் பணி அனுபவத்துடன் மாண்டிசோரி/கிண்டர் கார்டன்/இடைநிலை ஆசிரியர் பயிற்சி/பட்டதாரி ஆசிரியர் பயிற்சி(பி.எட்)/பி.லிட்(தமிழ்) பட்டத்துடன் தமிழ்ப்புலவர் பயிற்சி(TPT) தகுதி பெற்றவர்கள் பணி மூப்புப் பட்டியலை, அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்கள் மூலம் பெற்று, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் உரிய முறையினில், சான்றிதழ்களைச் சரிபார்த்து, அவர்களது இல்ல முகவரி அடிப்படையினில், மிக அருகில் உள்ள அரசு நடுநிலை/அரசு மாதிரிப் பள்ளிகளில் உடனடியாக "இளநிலை இடைநிலை ஆசிரியர்(மழலையர் முன்பருவக்கல்வி)" என்ற முறையினில் பணி நியமனம் செய்திட புனிதமிகு/புகழ்மிகு தமிழக பள்ளிக் கல்வித்துறைகள், போர்க்கால விரைவுமிகு நடவடிக்கைகள் எடுத்திட முன்வர வேண்டும். இஃது, மிக மிக இன்றியமையாதது ஆகும்.

    சமூக நல ஆர்வலர்
    தமிழ்ச் செம்மல்
    கவிஞர்

    ஜெ. இராமநாதன்
    எம். எஸ். ஸி;பி.ஏட்
    எம்_44, புதிய வீட்டு வசதி வாரியம்
    சிவகாசி(மேற்கு)_626124.
    விருதுநகர் மாவட்டம்.

    ReplyDelete
  2. Intha 2 month ku niraya fees ketkuranga private school la ithuku next year ea open pannirukalam

    ReplyDelete
  3. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ள 30 வயதிற்கு மேற்பட்ட b.ed படித்தவர்களை நியமிக்கலாம். அவர்களின் படிப்பு கருதி நேரடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து கடிதம் மூலம் பணி அமர்த்தலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி