அஞ்சல்துறை தபால் பிரிக்கும் பணி: 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்- சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2022

அஞ்சல்துறை தபால் பிரிக்கும் பணி: 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்- சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

 

அஞ்சல்துறை; தபால் பிரிக்கும் பணிக்கு தேர்வானவர்களில் 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.தேர்வுகள் மையப்படுத்தப்படாமல் மாநில அளவில் நடத்தப்பட வேண்டும்.இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அஞ்சல் துறையில் தமிழ் நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக 10.02.2022 வெளியிடப்பட்டுள்ள 946 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலின் நிலைமை இது. மத்திய பணியாளர் தேர்வு (Staff Selection Commission) 2018 அடிப்படையில் தமிழ் நாட்டிற்கு ஒதுக்கப்பட்டு இருப்பவர்கள்.

பெயர்களை வாசித்தால் கல்பித், பவார், சிபு, அனூப், சாகா, மண்டல், சிங், லங்கா, பூனம், நீட்டு, மிஸ்ரா, பண்டிட், கௌரவ், சிபு, மித்ரா, குப்தா... இப்படியே நூற்றுக் கணக்கில் உள்ளது.

கண்ணை விரித்து விரித்து தேடினால் எங்காவது முனியசாமி, கணேச பாண்டி, ராஜாராம் என்ற ஒரு சில தமிழ்ப் பெயர்கள் மட்டுமே உள்ளன.

இவர்கள்தான் தமிழ் நாட்டில் உள்ள 57 அஞ்சல் கோட்டங்களில் சிற்றூர்களில் உள்ள தபால்களை பிரித்து தரப் போகிறார்கள். முகவரிகளையாவது வாசிக்க முடியுமா இவர்களால்.

நாம் இந்தியர்கள் எல்லோரையும் நேசிக்கிறோம். ஆனால் மக்கள் சேவை எனும் போது மாநில மொழி தேர்ச்சி அவசியம் அல்லவா? வேலை வாய்ப்பு எனும் போது எல்லாவற்றையும் இந்தி பேசும் மாநிலங்களே தட்டிச் செல்கிற வகையில் தேர்வு முறைமை இருப்பது நியாயமா?

946 பேர் கொண்ட பட்டியலில் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் பட்டியல் தனியே தரப்பட்டுள்ளது. நல்லது. அது போல ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டு பிரிவினர் பட்டியல் தனியே தரப்பட வேண்டாமா? சமூக நீதி உறுதி செய்யப்படுகிறதா என்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா?

* மாநில மொழி அறிவு தேர்வு முறைமையில் இடம் பெற வேண்டும்.

* தேர்வுகள் மையப்படுத்தப்படாமல் மாநில அளவில் நடத்தப்பட வேண்டும்.

* இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.3 comments:

 1. முதுகலை ஆசிரியர் க்கான இட மாறுதல் கலந்தாய்வு ஏப்பொழுது தான் நடத்துவீர்கள் ? அவரவர் கஷ்டம் அவரவருக்கு . பயண சிரமம், நேரமின்மை, மன உளைச்சலை, வேலை பளு போன்ற பல்வேறு காரணங்களால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம், இனியும் எத்துணை காலம் தான் பொறுமை காப்பது? உடனடியாக இதற்கு ஒரு முடிவை பள்ளி கல்வி துறை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

  ReplyDelete
 2. ��������������������


  தங்களின் வருகையை உறுதி செய்தால் மட்டுமே நமது போராட்டம் வெற்றி பெறும்.

  எனவே தங்களது வருகையை உடனே அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்புக்குரிய அலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. கன்னியாகுமரி

  திருமதி. சசிகலா
  Cell -9025564416

  திருமதி. ரமணி
  Cell - 9626064643

  2. திருநெல்வேலி

  திருமதி. சுதா
  Cell - 8870354714

  3. தூத்துக்குடி

  திருமதி. குணஷீலா
  Cell - 9597857242

  4. தென்காசி

  திரு. அல்டாஸ்
  Cell - 9787003026

  5. விருதுநகர்

  திரு. மணிகண்டன்
  Cell - 9788992011

  6. இராமநாதபுரம்

  திரு. தில்லை முத்து
  Cell - 9566731783

  7. தேனி

  திரு. சஞ்சீவி ராஜன்
  Cell - 8220376253

  8. மதுரை

  திரு. காளிதாசன்
  Cell - 9994549014

  9. சிவகங்கை

  திருமதி. மரியதெரசா
  Cell - 9629803468

  10. திண்டுக்கல்

  திருமதி. நதியா
  Cell - 9688095179

  11. புதுக்கோட்டை

  திரு. செந்தில் குமார்
  Cell - 9047205363

  12. கோயம்புத்தூர்

  திரு. மெய்கண்ட தேவன்
  Cell - 9865343912

  13. திருப்பூர்

  திரு. மெய்கண்ட தேவன்
  Cell - 9865343912

  திருமதி. புனிதா
  Cell - 9629825321

  14. கரூர்

  திரு. பால குமார்
  Cell - 9943372689

  15. தஞ்சாவூர்

  திரு. நாராயண சாமி
  Cell - 7373440727

  திருமதி. புவனேஸ்வரி
  Cell - 9698854484

  செல்வி. ராஜேஸ்வரி
  Cell - 7845604266

  16. திருவாரூர்

  திருமதி. நிஷாந்தி
  Cell - 7904238327

  17. நாகப்பட்டினம்

  திரு. ரமேஷ்
  Cell - 9626742278

  18. திருச்சிராப்பள்ளி

  திரு. காளிதாசன்
  Cell - 9994549014

  19. மயிலாடுதுறை

  திருமதி. பிருந்தா தேவி
  Cell - 9442860330

  20. அரியலூர்

  திருமதி. தங்கம்
  Cell - 8098144632

  21. பெரம்பலூர்

  திரு. பல்ராமன்
  Cell - 9626471042

  திருமதி. சரிதா
  Cell - 8838730994

  22. நாமக்கல்

  திரு. விவேக்
  Cell - 9842927992

  திருமதி. கீதாஞ்சலி
  Cell - 9095075087

  23. ஈரோடு

  திரு. தவமணி
  Cell - 9965926279

  24. நீலகிரி

  திரு. மெய்கண்ட தேவன்
  Cell - 9865343912

  25. சேலம்

  திருமதி. இளமதி
  Cell - 8098617373

  திரு. முரளி
  Cell - 9843988764

  26. கடலூர்

  திரு. ரமேஷ்
  Cell - 9626742278

  திருமதி. காவேரி
  Cell - 9442718671

  27. கள்ளக்குறிச்சி

  திரு. பாசார் மு.புகழேந்தி
  Cell - 9787382798

  திரு. குமார்
  Cell - 7708921312

  திருமதி. அருள்மணி
  Cell - 9626201710

  திருமதி. காயத்ரி
  Cell - 7339160485

  28. தர்மபுரி

  திரு. கிருஷ்ணன்
  Cell - 8098560769

  29. விழுப்புரம்

  திரு. முருகன்
  Cell - 9600498544

  திரு. பல்ராமன்
  Cell - 9626471042

  30. திருவண்ணாமலை

  திரு. விஜய்
  Cell - 9500714004

  திரு. முனுசாமி
  Cell - 9952589164

  31. திருப்பத்தூர்

  திரு. தங்கமணி
  Cell - 9489242517

  32. கிருஷ்ணகிரி

  திரு. செந்தில்
  Cell - 7540049058

  திருமதி. பாரதி தேவி
  Cell - 9715234407

  33. செங்கல்பட்டு

  திருமதி. கலைவாணி
  Cell - 9597319733

  திரு. முத்துக் காமாட்சி
  Cell - 98659558743

  34. காஞ்சிபுரம்

  திரு. இளங்கோ
  Cell - 9032269539, 9944209816

  திரு. மனோகரன்
  Cell - 9566494537

  35. வேலூர்

  திரு. மின்னல் இரவி
  Cell - 9344466092

  திரு. ராஜன்
  Cell - 8098588001

  36. இராணிப்பேட்டை

  திரு. மின்னல் இரவி
  Cell - 9344466092

  திருமதி. தனலட்சுமி
  Cell - 9952860

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி