BEOs Vacancy List After Transfer Counselling - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2022

BEOs Vacancy List After Transfer Counselling

8 comments:

  1. முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை எப்பொழுது தான் வெளியிட போகிறீர்கள்

    ReplyDelete
  2. முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை எப்போது வரும். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேறு மாவட்டத்தில் பணிபுரிந்தும் சொந்த மாவட்டம்
    செல்ல காத்திருக்கும் ஆசிரியர்கள்

    ReplyDelete
    Replies
    1. Dee counselling will be conducted up to 02/03/2022.then high school promotion.yesterday high school promotion panel again released.last date for correction of the list is 3rd march.so may be high school hm promotion on 7th march.pg counselling on 8,9th march.this is my guess.may be wrong due to case/political issues.

      Delete
  3. நடத்துங்க.............
    நடத்துங்க...............
    Counselling ai உடனடியாக நடத்துங்க..

    ReplyDelete
  4. முதுகலை ஆசிரியர் க்கான இட மாறுதல் கலந்தாய்வு ஏப்பொழுது தான் நடத்துவீர்கள் ? அவரவர் கஷ்டம் அவரவருக்கு . பயண சிரமம், நேரமின்மை, மன அழுத்தம், வேலை பளு போன்ற பல்வேறு காரணங்களால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம், இனியும் எத்துணை காலம் தான் பொறுமை காப்பது? உடனடியாக இதற்கு ஒரு முடிவை பள்ளி கல்வி துறை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

    ReplyDelete
  5. Ithu vacancy list illa counselling vacancy sollunga

    ReplyDelete
  6. கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?. இவர்களால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலருக்காக இவ்வளவு பேர் பரிதவிக்கும் நிலைமை.இது என்ன கொடுமை? அரசு என்னதான் முடிவு செய்துள்ளது? கலந்தாய்வை நடத்தாமல் இருக்க இவர்கள் செய்யும் சதியா இது? சங்கங்கள் எங்கே சென்றனர்? நமக்கு நடப்பது மிகப்பெரிய அநியாயம் இதை அரசு புரிந்து கொண்டு இந்த கலந்தாய்வை நடத்துமா? இல்லை இப்படியே தவிக்க விடுமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி