அடுத்த ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2022

அடுத்த ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவிப்பு.


The Economics Time

ராஜஸ்தான் அரசு இன்றைய பட்ஜெட் உரையில் 1-1-2004 மற்றும் அதன் பிறகு பணியில் சேர்ந்தவருக்குஓய்வூதியம் வழங்கப்படும்  இது அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.


9 comments:

 1. கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?. இவர்களால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலருக்காக இவ்வளவு பேர் பரிதவிக்கும் நிலைமை.இது என்ன கொடுமை? அரசு என்னதான் முடிவு செய்துள்ளது? கலந்தாய்வை நடத்தாமல் இருக்க இவர்கள் செய்யும் சதியா இது? சங்கங்கள் எங்கே சென்றனர்? நமக்கு நடப்பது மிகப்பெரிய அநியாயம் இதை அரசு புரிந்து கொண்டு இந்த கலந்தாய்வை நடத்துமா? இல்லை இப்படியே தவிக்க விடுமா?

  ReplyDelete
 2. Court case mudinjadha?
  PG Transfer counselling yeppo நடக்கும்?

  ReplyDelete
 3. No cases pending....expect after March 3......no worries....

  ReplyDelete
 4. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. வரும் ஆனா வராது 2026 தேர்தல்
   அறிக்கை cps ரத்து செய்யப்படும் .we are foolish.......

   Delete
 5. CPS ஒழிக்க வேண்டும்

  ReplyDelete
 6. கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி