Teachers Transfer Counselling Today Schedule ( 24.02.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 24.02.2022 )

         


ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 24.02.2022 )  யாருக்கு நடைபெறுகிறது? 

DEE  : தொடக்கக் கல்வித்துறை

24.02.2022 - வியாழக்கிழமை 

முற்பகல் :

* இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் நிரவல் ( கல்வி மாவட்டத்திற்குள் ) 

பிற்பகல் :

இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு ( வருவாய் மாவட்டத்திற்குள் )

DEE - New Revised Teachers Counselling Schedule ( 15.02.2022 ) - Download here


13 comments:

  1. DSE ku schedule yeppo விடுவீங்க?
    PG Transfer counselling yeppo?

    ReplyDelete
  2. Pg கலந்தாய்வு yeppozhudhu

    ReplyDelete
  3. முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு எப்பதான் அறிவிப்பார்கள் அட்மின் அவர்களே பள்ளிக்கல்வியில் கேட்டு பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  4. ராஜஸ்தானை போல தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்த வேண்டும்

    ReplyDelete
  5. *🅱️🅱️🔴🔴🅱️🅱️ ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்(2013,2017,2019) மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்துவதை ரத்து செய்யக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு*


    *🟢🌹2013 முதல் 2019 வரை அனைத்து சங்கம் மற்றும் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்🌹*

    *🟢போராட்டம் நிகழ்வு:*
    2013 முதல் 2019 வரை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

    *🟢போராட்டம் நடைபெறும் இடம்:*
    ஆசிரியர் தேர்வு வாரியம்,DPI வளாகம்,நுங்கம்பாக்கம், சென்னை.

    *🟢போராட்டம் நடைபெறும் தேதி:*
    28.02.2022(திங்கட்கிழமை).

    *🟢போராட்டம் ஆரம்பம் ஆகும் நேரம்:*
    காலை 8.30 மணி

    *🌷இப்படிக்கு🌷*
    *அனைத்து சங்க தலைமை நிர்வாகிகள்*

    ReplyDelete
    Replies
    1. நான் வரமாட்டேன்.. போதும்

      Delete
    2. ஏன் திட்டுவதற்கா...

      Delete
    3. Sir போராட்டம் என்னாச்சு??

      Delete
  6. கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி

    ReplyDelete
  7. Pls Give the Counselling date for BT Teachers...

    ReplyDelete
  8. *ஆசிரியப்பணி எனும் அறப்பணி*

    Date 24.02.2022

    முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்க காரணமாக இருந்த வழக்கு அனைத்தும்- *சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்து உத்தரவு ஆணை தற்போது பிறப்பித்துள்ளார்*

    மேலும் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் , தள்ளிவைப்பது என்பது மிகவும் *Infectious* என்று வார்த்தையை மாண்புமிகு நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி