மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2022

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை!

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை  நடத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஜேதீப் குப்தா ஆஜரானார். மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை உச்சநீதிமன்றம்  4 வாரத்துக்கு ஒத்திவைத்தது.

3 comments:

  1. தமிழகத்தினில்,மிகவும் வறுமையில் வாடுகின்ற மக்கள் நலப் பணியாளர்களுக்கு, மனித நேயத்துடன் கருணை அடிப்படையினில், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறைகள்/வருவாய்த் துறைகள்/பள்ளிக் கல்வித் துறைகள் போன்ற துறைகளில், காலியாக உள்ள பணி இடங்களில், அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப "இளநிலை உதவியாளர்"/"பதிவறை எழுத்தர்" /"ஆய்வக உதவியாளர்" போன்ற பயன்மிகு பணி வாய்ப்புகள் வழங்கி, அவர்களை வாழ வைத்திட புனிதமிகு மக்கள் நல அரசு விரைவுமிகு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்திட முன்வர வேண்டும். இஃது, மிக மிக இன்றியமையாதது ஆகும்.

    கவிஞர்

    ஜெ. இராமநாதன்
    ஹவுஸிங் போர்டு
    சிவகாசி.

    ReplyDelete
  2. INDA ARUSU UTADANE MAKKAL NALAPANIYALARGALUKKU PANI VALHANGAVENDUM.

    ReplyDelete
  3. மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு கல்வி தகுதியின் அடிப்படையில் நிரந்தரவேலை உடனே வழங்கவேண்டும் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி