ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 2, 2022

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 

பள்ளிக்கல்வித் துறை- மேல்நிலைக் கல்வி - 2021-2022ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - ஒப்பந்த அடிப்படையில் ( On contract basis ) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஐந்து மாத காலங்களுக்கு மட்டும் தகுதிவாய்ந்த நபர்களை கொண்டு நியமனம் செய்தது பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பெறப்பட்டது - நிதி ஒதுக்கீடு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பகிர்ந்தளித்தல் - சார்பு இயக்குநரின் செயல்முறைகள். 


Temporary PG Teachers Salary Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி