முழு நேரமும் பள்ளிகள் செயல்பட வேண்டும்: கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 7, 2022

முழு நேரமும் பள்ளிகள் செயல்பட வேண்டும்: கல்வித்துறை உத்தரவு.

 

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் காலை, பிற்பகல் என முழு நேரமும் செயல்பட வேண்டும். அனைத்துப் பாடவேளைகளிலும் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிகள் காலை, பிற்பகல் என இரு வேளைகளிலும் செயல்பட வேண்டும். வழக்கத்தில் உள்ள அனைத்துப் பாட வேளைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவா்களை முழு அளவில் நேரடியாகப் பள்ளிக்கு வரவைத்து பாடம் நடத்த வேண்டும்.


அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவா்களை வீட்டுக்கு அனுப்புவதும் நடக்கக் கூடாது; நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பாடங்களையும் மிகுந்த கவனத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

16 comments:

 1. 👍👍👍💐💐💐👌👌👌

  என்
  இனமான ஆசிரியர்
  சொந்தங்களே.!
  பாசார் மு.புகழேந்தியின் நெஞ்சம் நிறைந்த வணக்கம்.

  நமக்கு நாம் என்னும் கொள்கையை முன்னெடுத்து செல்ல நமக்கான உரிமையை மீட்டெடுக்க காலம் நம்மை உந்தி தள்ளட்டும்.
  அதற்கான ஒரே தீர்வு
  போராட்டம் மட்டுமே.
  போராடினால் மட்டுமே நமது அரசு ஆசிரியர் கனவு நனவாக்க முடியும்.
  முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

  சிறுவயதில் முயலாமை ஆமையும் முயலும் கதையை,
  நம்மை எல்லாம் ஆசிரியர்களாய் தலைநிமிர வைத்த நமது மகத்தான ஆசிரியர்கள் சொல்லி உள்ளனர்.

  நாம் பிறந்த ஆசிரியர் சமூக முன்னேற்றத்திற்காக போராடாத நாம் அச்சமூகத்தின் சாபக்கேடாக இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து ஒற்றுமை உணர்வோடு போராட முன் வர வேண்டும்.

  நாம் போராடாவிட்டால் வேறு யார் போராடுவார்கள்.
  அதுவும் இப்போது இல்லை என்றால் வேறு எப்போது என்ற எண்ணம் நமது மனதில் வைத்து போராட்டக் களத்தில் இறங்கி விளையாடுவோம்.

  களம் தயாராகி வருகிறது. சென்னையை நோக்கி நகர்வோம். அடுத்தவன் சென்ற பாதையில் செல்லாமல் நமக்கான பாதையை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு நமக்கு தேவையான ஆயுதம் ஒற்றுமை.


  நான் மட்டுமே முன்னேறினால் போதாது. நம்மை சார்ந்தவர்களையும் முன்னேற்ற வேண்டும் அதுதான் கல்வி.

  நாம் கற்ற கல்வி இந்த ஆசிரியர் சமூகத்திற்கு பயன்படாவிட்டால் நாம் இருப்பதை விட இறப்பதே மேல்.

  நாம் ஆயிரம் போராட்டங்களில் தோல்வியை சந்தித்தாலும் இப்போது நடக்கும் போராட்டம் நமக்கு அரசு ஆசிரியர் என்ற கனவை வெற்றி வடிவில் பெற்றே ஆகவேண்டும்.

  ஆகவே யாரும் மனம் தளர வேண்டாம்.

  அமைப்பாய் திரள்வோம்.
  அரசு ஆசிரியர் என்ற அதிகாரம் பெறுவோம்..
  அரசியல்படுத்துவோம்...

  கடந்த எட்டு ஆண்டுகளாக நம் வாழ்க்கையில் விளையாடிய அரசியல் கட்சியினருக்கு நாம் அரசியல் பாடம் கற்று கொடுப்போம். நாமே மையம் என்பதை புரிய வைப்போம். அதற்கான ஆயுதமும் நம் கையில் தான் உள்ளது. அது தான் வாக்கு அரசியல்.

  நம் வாழ்க்கையில் வாக்கரிசி போட்ட அரசியல் கட்சிகளுக்கு நாம் வாக்கரிசி போடுவோம்.

  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நமது LINK யை உங்களுக்கு தெரிந்த அனைத்து குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  நமது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்.ஒற்றுமைப்படுத்துவோம்.

  ஒற்றை குரலாய் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நமக்கு இன்னொரு நியமனத்தேர்வு என்ற அரசாணை 149 என்ற அரக்கனை ஒழித்து கடந்த எட்டு ஆண்டுகளாக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பாத ஆட்சியாளர்களை கண்டிக்கும் வகையில் நமது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். அதற்கு நாம் தான் முன்னேறி வரவேண்டும். அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் வர வேண்டும். துணிச்சலுடன் வர வேண்டும்.

  நான் போராட்டத்தை முன் எடுத்து செல்லும் தேரோட்டி தான். எத்தகைய அம்புகள் வந்தாலும் நான் தாங்கி கொள்கிறேன். நமக்காக நான் தாங்கி கொண்டு எத்தகைய அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் வந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன். உங்களுக்காக நான் முன் வரும்போது எனக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது என்னை பாதுகாக்க தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

  நாம் தொண்டர்களை உருவாக்கவில்லை. மாறாக தலைவர்களை உருவாக்கப் போகிறோம். ஆம் நீங்கள் தான் தலைவர்கள்.

  ஆடுகளை தான் பலிபீடங்களில் வெட்டுவார்கள். சிங்கங்களை அல்ல. நாம் சிங்கங்களாக உருவெடுப்போம்.

  எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். வழக்கு வந்து விடுமோ கலவரம் ஆகி விடுமோ என்ற எண்ணம் வேண்டாம். நமது போராட்டம் TEAMWORK ஆகத்தான் செய்ய போகிறோம். இன்னும் இரண்டு நாட்களில் இந்த குழு நிரம்பி விட வேண்டும். இதுதான் நான் உங்கள் அனைவருக்கும் கொடுக்கும் முதல் ASSIGNMENT.

  ஏற்கனவே நமது சங்கத்தில், குழுக்களில் உள்ள ஆசிரியர்கள் இணைய வேண்டாம். புதிதாக ஆசிரியர்கள் சேர உங்களால் எந்த அளவுக்கு முயற்சி எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு முயற்சியுங்கள். மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். இடம் மற்றும் தேதி விரைவில் வெளியிடப்படும்.

  உத்தேச தேதி : பிப்ரவரி 26 மற்றும் 27

  இடம் : ஆசிரியர் தேர்வு வாரியம் வளாகம் முன்பு.

  போராட்ட வடிவம். தொடர் உண்ணாவிரதம்.

  அனுமதி பெற
  நமது சட்ட ஆலோசகர்
  திருமதி. முத்து கலையரசி அவர்கள்
  உயர் நீதிமன்றம் வழக்குரைஞருடன் பேசி வருகிறோம்.

  குழுவில் இணைய முடியவில்லை என்றால் எனது புலனஞ்சல் எண்ணுக்கு உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தின் பெயர் அனுப்புங்கள்.

  ஒன்றுபட்டு வென்றெடுக்க

  ஒன்றுபடுவோம்..!
  போராடுவோம்..!
  வெற்றி பெறுவோம்..!
  நம்பிக்கையுடன்
  பாசார் மு.புகழேந்தி
  கள்ளக்குறிச்சி
  தொடர்புக்கு : 9787382798
  புலனஞ்சல் : 9787382798

  https://chat.whatsapp.com/KLgip1hQN1WC8uqb1Tl60e

  ReplyDelete
 2. Date sollu ga ji i will join

  ReplyDelete
 3. My cell no .7639845043 add group sir

  ReplyDelete
 4. My cell no.8940422036 add group please sir

  ReplyDelete
 5. My cell no.9710565284 paper2, 2013 add panunga

  ReplyDelete
 6. ஊராட்சி தேர்தல் முடிந்ததும் இழுத்து முடிடுவீங்க.ஏவ் முதல்வரே உன் பெண்டாடி புண்ணியத்தை தான்"கடவுள்" உன்ன விட்டு வச்சி இருக்காங்க.இல்லனா நீ என்னைக் கோ காலி😡😡😡😡😠😠😠😠😠😈😈😈😈👿👿👿

  ReplyDelete
  Replies
  1. பொது வெளியில் ப‌ல‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கானோர் நேசிக்கும் ஒரு மாநில‌த்தின் முத‌ல்வ‌ரை த‌னிப்ப‌ட்ட‌ வ‌கையில்,தர‌க்குறைவாக‌ விம‌ர்சிப்ப‌து எந்த‌ வ‌கையில் நியாய‌ம்..?..இதிலிருந்தே தெரிகிற‌து நீங்க‌ள் யாரென்று?..

   Delete
 7. Add my no 9842793277 2013,2017,2019tet pass candidate

  ReplyDelete
 8. திரும்பவும் 2013 க்கு மட்டுமே பணி என்று கேட்டால் கண்டிப்பாக இந்த அரசு நியமனத் தேர்வு தான் வைக்கும்... 2013 2017 2019 எல்லோருக்கும் சேர்த்து கேட்டால் எதாவது நல்லது நடக்கும்...

  ReplyDelete
  Replies
  1. செருப்ப சாணில முக்கி எடுத்து அடிங்க.... Employment seniority + டெட் பாஸ்.னு.... சும்மா 2013 2017 2019ன்னு....

   Delete
 9. Replies
  1. அப்ப விடியல் வரலையா?!

   Delete
 10. They say schools has to function full time but none of them say the school timings. Every Headmaster is maintaining their own timing according to their convenience.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி