TRB மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்க புதிய நடைமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2022

TRB மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்க புதிய நடைமுறை அறிவிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB ) மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே பணிவரன்முறை ஆணை வழங்க பள்ளிக் கல்வி இணை ( மே.நி.க.) இயக்குநர் உத்தரவு!


TRB PG Appointment Regularisation new order proceedings - Download here...

3 comments:

  1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் முதல் பட்டியல் வந்த உடனே செங்கோட்டையன் ஐயா காலில் விழுந்தோம்,,,,பிறகு இரண்டாவது பட்டியல் வந்த பிறகு எங்கள் பெயர் இடம் பெறவில்லை என்று லதா அம்மாவிடம் எங்கள் கஷ்டத்தை கூறினோம்,,,,,பிறகு அறிவொளி ஐயா விடம் அழுதோம்,,,,,,தற்போது மூன்றாவது பட்டியல் வந்த பிறகு தான் தெரிந்தது,,,2017எழுதிய தேர்வுக்கு2021 ல் வந்த அரசு ஆணை படி தேர்வு செய்து உள்ளார்கள் என்று,,,,,நான்கு வருடமாக எத்தனை முறை ஆசிரியர் தேர்வு வாரியம் சென்று எங்கள் கஷ்டங்களை சொல்லி இருப்போம்,,,,,ஒரு முறை தேர்வு பட்டியலில் பெயர் வந்த போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தோமோ அதை விட ஆயிரம் மடங்கு கஷ்டம் அனுபவிக்கின்றோம்,,,,ஆசிரியர் தேர்வு வாரியம் இப்படி ஒரு ஏமாற்றம் கொடுக்கும் என்று நினைக்கவில்லை,,,

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு சொல்கிறேன்,,,,,பணிநியமனம் பெறுவதற்கு முன்பு யாரிடமும் தேர்ச்சி பெற்றதை கூறாதீர்கள்,,,,,எல்லாரிடமும் கூறி சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்கள் பட்ட கஷ்டம் போதும்

      Delete
  2. புதிதாக வந்து ஆட்சி பொறுப்பேற்றவர்கள் எங்களுக்காக முடிந்தால் முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி