தொடக்க கல்வித்துறை ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வு மேலும் தள்ளி போகும்? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 15, 2022

தொடக்க கல்வித்துறை ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வு மேலும் தள்ளி போகும்?

 

அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மாவட்ட இடமாறுதல் மலை சுழற்சி வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே தொடக்க கல்வித்துறை ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வு மேலும் தள்ளி போகும் என கூறப்படுகிறது.

13 comments:

 1. மார்ச் முடிஞ்சிரும் ஏப்ரல் தேர்வு கவுன்சிலிங் நடக்கும் நம்புங்க

  ReplyDelete
 2. ஏற்க முடியாத காரணம்

  ReplyDelete
 3. ஏதோ ஒன்ன போட்டு விடுங்க..
  கல்விசெய்திய பார்க்கிறத நிறுத்தி விட்டு அவங்க அவங்க வேலைய போயி பாருங்க 🐌

  ReplyDelete
 4. முடியலடா சாமி

  ReplyDelete
 5. ஆசிரிய சங்கங்கள் தொடக்க கல்வி மாவட்ட கலந்தாய்வு நடத்த அழுத்தம் தரவில்லையன்றால் அரசு வழக்கை மேலும் தமத படுத்தும்.....போராட்டம் என்றால் மட்டும் பள்ளியை மூடி சாவியை ஒப்படைத்து விட்டு வாருங்கள் என கூறும் சங்கங்கள், மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த போராட்டமோ அல்லது அனையரிடமோ வலியுறுத்த வேண்டாமா....,.ஆசிரியர்கள் சங்கங்களின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு எதிர்வரும் காலங்களில் சிந்தித்து செயல்படுங்கள்....வேதனையுடன் உங்களில் ஒருவன்

  ReplyDelete
 6. வழக்கு தொடுத்து உள்ள ஆசிரியர்கள் வழக்கை வாபஸ் பெற்று, ஆணையரிடம் மற்றும் அரசிடம் பணிவாக கோரிக்கை வையுங்கள்....நிச்சயம் நல்லது செய்வார்கள்....அதுதான் அனைத்து ஆசிரியர்களுக்கும் நண்மைபயக்கும்....

  ReplyDelete
 7. Why mutual Transfer is link with court case please consider

  ReplyDelete
 8. வழக்கு தொடுத்தது பட்டதாரி ஆசிரியர்கள் என்பார்களே பிறகு ஏன் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது மலை சுழற்சி ஒன்றிய எந்த கலந்தாய்வு நடைபெற இல்லையா விவரம் தெரிந்தவர்கள் பதி இடவும்

  ReplyDelete
  Replies
  1. நாம் கேட்பது எதுவும் மலை சுழற்சி ஒன்றிய ஆசிரியர்கள் காதில் விழவில்லையா அல்லது கல்வி செய்தியை அவர்கள் பார்ப்பது இல்லையா,. விந்தையாக உள்ளது...மலை சுழற்சி ஆசிரியர்கள் தயவு செய்து எந்த கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை என்பதனை பதிவிடுங்கள் சாமி....இரவில் படுத்தல் உறக்கம் வரமட்டுகிறது...

   Delete
 9. Court case status ல தள்ளி வட்சமாதிரி இல்லயே....கல்விச்செய்தி நிறுவனர் evidence உடன் செய்தியை தயவு செய்து பதிவிடுங்கள்

  ReplyDelete
 10. What is the judgement today? Any updates?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி