பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2022

பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 பள்ளிக் கல்வி - 2021-22ம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்தல் சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 
9 comments:

 1. மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ளவர்கள்.
  உ.ராஜேஸ், இடைநிலை ஆசிரியர்
  இராமநாதபுரம்,கமுதி.(விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை)தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு/தஞ்சாவூர் நகரம்/ஊரகம்) அரியலூர் மாவட்டம் திருமானூர்/அரியலார் வட்டாரத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்.9865977654

  ReplyDelete
 2. தொடக்கக் கல்வித்துறை மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நிலை என்ன, கலந்தாய்வு நடைபெறுமா. தயவுசெய்து உறுதியான தகவல் அறிந்து பதிவிடவும். நன்றி

  ReplyDelete
 3. காலி பணியிடமே இல்லை.எங்கே கலந்து கொள்வது?

  ReplyDelete
 4. DEE மாவட்ட மாறுதல் வழக்கு என்னாச்சு.....தகவல் தெரிந்தவர்கள் பதிவிடவும்....கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதா இல்லையா.....அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்....Reply

  ReplyDelete
 5. மலை சுழற்சி ஒன்றியங்களில் மற்ற கலந்தாய்வு முடிந்ததா

  ReplyDelete
 6. வேலூர் மாவட்டத்தில் மலையில் வேலை செய்யும் தொடக்க கல்வித்துறை ஆசிரிய நண்பர்களே தயவு செய்து என்ன தான் பிரச்சினை மலை சுழற்சியில் பதிவிடுங்கள்

  ReplyDelete
 7. 2017 tet pass pannina Teacher's WhatsApp group erunthal pls join the no 9443364067

  ReplyDelete
 8. வணக்கம் ஐயா, பல்வேறு ஆண்டுகளாக பள்ளிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் பணிநிரவல் காரணமாக வேறு பள்ளிக்கு பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் மனமொத்த மாறுதல் பெற மேலும் ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டும் என்பது அவசியமற்றது. விதிகளில் தளர்வு வழங்கி உடனடியாக மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! பாலசுப்ரமணியன் பட்டதாரி ஆசிரியர் நீலகிரி மாவட்டம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி