இன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2022

இன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

 


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் TETOJAC மாநிலப்பொதுக்குழு கூட்டம் 23.03.2022 அன்று சென்னையில் நடைபெற்றது. ஆசிரியர்களின் தீர்வு காணவேண்டிய அனைத்து கோரிக்கைகளும் இத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்படுகிறது.


 தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கல்வி மானியக் கோரிக்கைக்கு முன்னதாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் TETOJAC மாநில உயர்மட்டக்குழுவினை அழைத்துபேசி கோரிக்கைக்குத் தீர்வு காண உதவிட வேண்டுமாய் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

டிட்டோஜாக் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - Download here...

2 comments:

  1. DEE மாவட்ட கலந்தாய்வு நடத்த சங்கங்கள் குரல் கொடுக்க வே‌ண்டு‌ம் 🙏

    ReplyDelete
  2. பல வருடங்களாக உபரி ஆசிரியர்கள் என்ற கானல் நீர் கருத்துக்களை காரணமாகக் கொண்டு பல நூற்றுக்கணக்கான அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமன முதல் மற்றும் ஊதியம் பெறாமல் பணிபுரிந்து வரும் எங்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி