(23.03.2022) மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் 08:00 pm மணி நிலவரப்படி
Seniority கடந்துள்ள விபரம்...
தமிழ் - முடிந்தது
ஆங்கிலம் - 2142
கணிதம் -. 2465
அறிவியல் - 2142
சமூக அறிவியல் - முடிந்தது
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
சிந்துபாத் கதை 😄😄
ReplyDeleteதொடக்க கல்வி ஆசிரியரும் ஆசிரியர் தான் சார்....அவர்களுக்காக நிருதிவைக்கப்பட்ட மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தயவு செய்து குரல் கொடுங்கள்
ReplyDeleteகுரல்
Deleteவாழ்க வளமுடன்
DeleteManamotha maruthal irukka?
ReplyDeleteIrukku தான் . ஆனா எப்போ ஆணை வழங்குவார்கள் என்று தான் தெரியவில்லை..
DeleteDSE ல் மனமொத்த மாறுதல் விண்ணப்பித்தவர்களுக்கு எப்போதுதான் ஆணை வழங்குவார்கள் ? யாராவது சொல்லுங்களேன் ?
ReplyDeleteBT transfer mudinjapirakuthan podumayirikum
Deleteஎப்போது கலந்தாய்வு முடியும் ?
Deleteபட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) முடிவடைந்து விட்டதா ? கல்விசெய்தி இணையதளத்தில் 23.3.2022 அன்று இரவு 8 மணி நிலவரம் என்ற தகவலுக்கு பிறகு கலந்தாய்வு பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியிடவில்லை. தகவல் தெரிவித்தால் நல்லது..
ReplyDelete