ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் மீண்டும் பூகம்பம் வெடிக்கும்!!! - ஆசிரியர் கூட்டணி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2022

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் மீண்டும் பூகம்பம் வெடிக்கும்!!! - ஆசிரியர் கூட்டணி!


பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் மீண்டும் பூகம்பம் வெடிக்கும் என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டியக்க தேசிய செயற்குழு உறுப்பினர் அ. மாயவன்  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வீடியோ இணைப்பு :12 comments:

 1. Please issue appointment order already tet passed candidates sir

  ReplyDelete
 2. Semma comedy porattam 😂🤣😂🤣😂🤣😂

  ReplyDelete
  Replies
  1. இதுல என்ன காமெடி இருக்கு????

   Delete
  2. நீங்க ஒரு அரசு ஊழியரா இருந்த இப்படி பேச மாட்டீங்க??

   Delete
 3. அனைவரையும் கலந்து போஸ்டிங் போடுங்க 2017

  ReplyDelete
 4. ஒன்றும் வெடிக்காது

  ReplyDelete
 5. Pls permanent the part-time cm m.k stalin sir.u only said in thaerthal arikai DMK win in election means I will conform the part-time teacher.Do it immediately.

  ReplyDelete
 6. Another exam is the best way to all candidats

  ReplyDelete
 7. தொடக்க கல்வி ஆசிரியரும் ஆசிரியர் தான் சார்....அவர்களுக்காக நிருதிவைக்கப்பட்ட மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தயவு செய்து குரல் கொடுங்கள்

  ReplyDelete
 8. 82 எடுத்தவருக்கும் 150 எடுத்தவருக்கும் ஒரே நாமம்(111) தான். கோவிந்தா கோவிந்தா

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி