பட்டதாரி ஆசிரியர்கள் இன்றைய கலந்தாய்வில் கலந்து கொள்வது தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2022

பட்டதாரி ஆசிரியர்கள் இன்றைய கலந்தாய்வில் கலந்து கொள்வது தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு.

 

01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியில் இருந்து முதுகலை ஆசிரியர்களாகப் பணி மாறுதல் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்ய தயார் செய்யப்பட்ட தற்காலிக பெயர்ப்பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


அதன்படி அப்பட்டியலில் உள்ளவர்களை 07.03.2022 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

7 comments:

 1. Pgtrb..news..?. result ...answerkey

  ReplyDelete
 2. பாய் தலைகாணி எடுத்து வரவும் .. நள்ளிரவு கலந்தாய்வு தொடங்கும்..

  ReplyDelete
 3. Tet teachers please join this telegram group HUNGER STRIKING GROUP 🙏🙏🙏

  ReplyDelete
 4. மாநகராட்சி பள்ளிகளுக்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பற்றி முதலமைச்சர் தனிபிரிவு தெரிவிப்போம்.அனைத்து பள்ளிகளுக்கும் சேர்த்து கலந்தாய்வு ஒரே குடையின் கீழ் நடைபெறும் என்று அறிவித்தார் ஆனால் மாநகராட்சி பள்ளிகளுக்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக நடைபெறும் என்கின்றனர்.பத்து வருடங்களுக்கு மேலாக கலந்தாய்வு நடைபெறவில்லை வேதனையான விசயம்.

  ReplyDelete
 5. ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் முன்னுரிமை கொடுப்பதால், சீனியாரிட்டி ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மாறுதல் விதியில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்படிக்கு அதிகம் பாதிக்கப்பட்டவன். அனைத்து மாறுதல்களும், அரசு ஊழியராக இருக்கும், கணவன், மனைவிக்கே கிடைக்கிறது. இது சமத்துவமற்றது. மாற்றப்பட வேண்டியது. மாண்புமிகு அமைச்சர் கவனத்துக்கு, கொண்டு செல்லப்பட வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி