பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி சரிசெய்யப்பட்டது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2022

பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி சரிசெய்யப்பட்டது!

 நேற்று முதல் இன்று தற்போது வரை நடந்து வரும் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் ( DSE)  கலந்தாய்வில் முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் ஆண் ஆசிரியருக்கு இராணுவத்தில் பணிபுரிபவர் மனைவி என்று முன்னுரிமை வந்தது. தற்போது அது சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


4 comments:

  1. Old list sir ithu ...meendum male trs Army's quota

    ReplyDelete
  2. 6 மணி நிலவரம் sir

    ReplyDelete
  3. star ஹோட்டலில் பணி புரியும் ஒருவருடைய மனைவி (ஆசிரியை) தான் ராணுவ வீரரின் மனைவி என்று சான்று பெற்று அறிவியல் பாடத்தில் ரேங்க் 3000 கு மேல் இருந்தவர் 300 குள் வந்து தனது சொந்த மாவட்டம் coiambatore கு மாறுதல் வாங்கியிருக்கிறார். இதற்கு கல்வி துறை என்ன பதில் சொல்ல போகிறது..

    ReplyDelete
  4. *ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் முன்னுரிமை கொடுப்பதால், சீனியாரிட்டி ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மாறுதல் விதியில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்படிக்கு அதிகம் பாதிக்கப்பட்டவன். அனைத்து மாறுதல்களும், அரசு ஊழியராக இருக்கும், கணவன், மனைவிக்கே கிடைக்கிறது. இது சமத்துவமற்றது. மாற்றப்பட வேண்டியது. மாண்புமிகு அமைச்சர் கவனத்துக்கு, கொண்டு செல்லப்பட வேண்டும்.*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி