Teachers Transfer Counselling Today Schedule ( 15.03.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 15.03.2022 )

                  


ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 15.03.2022 )  யாருக்கு நடைபெறுகிறது? 

DSE  : பள்ளிக் கல்வித்துறை

15.03.2022 - செவ்வாய்க்கிழமை

அரசு / நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல்

 ( வருவாய் மாவட்டத்திற்குள் )

DSE - New Revised Teachers Counselling Schedule ( 02.03.2022 ) - Download here


12 comments:

  1. Need Post - Only for Deployment - தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் க பதிவு - இன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் எதுவுமில்லை - எனவே இன்றும், நாளையும் கலந்தாய்வு இல்லை!!

    ReplyDelete
    Replies
    1. இதற்கு ஏன் கலந்தாய்வு நடத்த வேண்டும். நடத்தாமலே இருந்திருக்கலாம்

      Delete
  2. District to District epdi illamal pogum?

    ReplyDelete
  3. மாவட்ட மாறுதல் தென்மாவட்டத்தில் எந்த பணியிடமும் இல்லையா?

    ReplyDelete
  4. மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ளவர்கள்.
    உ.ராஜேஸ், இடைநிலை ஆசிரியர்
    இராமநாதபுரம்,கமுதி.(விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை)தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு/தஞ்சாவூர் நகரம்/ஊரகம்) அரியலூர் மாவட்டம் திருமானூர் அரியலார் வட்டாரத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்.9865977654

    ReplyDelete
  5. கூடுதல் காலி பணியிடத்திற்கு நிதி ஒப்புதல் இல்லை என்பதால் அவ்விடங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதலில் காட்டப்படாது என்ற தகவல் உண்மையா?

    ReplyDelete
  6. DEE மாவட்ட மாறுதல் வழக்கு என்னாச்சு.....தகவல் தெரிந்தவர்கள் பதிவிடவும்....கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதா இல்லையா.....அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்....Reply

    ReplyDelete
  7. கலந்தாய்வு நடத்த தேவையில்லை.ஆவலோடு இருந்தோம் எல்லாம் ஏமாற்றமே!

    ReplyDelete
  8. DEE மாவட்ட மாறுதல் எப்போது..

    ReplyDelete
  9. எல்லாம் பணம்

    ReplyDelete
  10. Mutual transfer nadathiyiruka pls reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி