அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திட புதிய திட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2022

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திட புதிய திட்டம்!

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திட cognizant நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்.3 comments:

  1. கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அய்யா அவர்களே முதல்வர் மு.இ ஸ்டாலின் அவர்கள் தான் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் 10 வருடம் கடந்த பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறினார்.ஒரு நல்ல நம்பிக்கையில்தான் உதய சூரியனுக்கு வாக்களித்தோம்(திமுக).நாங்கள் நம்பிக்கையுடன் செய்தோம் ஆனால் உங்கள் வாக்குறுதி என்ன வானது.வாக்குறுதி மட்டுமே இருக்கிறது தவிர செயல் இல்லை🙄🙄🙄🙄😔😔😔😷😷😷😡😡😡😠😠😠

    ReplyDelete
  2. மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ளவர்கள்.
    உ.ராஜேஸ், இடைநிலை ஆசிரியர்
    இராமநாதபுரம்,கமுதி.(விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை)தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு/தஞ்சாவூர் நகரம்/ஊரகம்) அரியலூர் மாவட்டம் திருமானூர் அரியலார் வட்டாரத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்.9865977654

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி