ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 09.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?
DSE : பள்ளிக் கல்வித்துறை
09.03.2022 - புதன்கிழமை
முற்பகல் :
அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை -2 மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம் )
பிற்பகல் :
அரசு / நகராட்சி பள்ளி உடற்கல்வி இயக்குநர் நிலை -2 பதவி உயர்வு
DSE - New Revised Teachers Counselling Schedule ( 02.03.2022 ) - Download here
DEE dist counselling ennachu??? ??
ReplyDeleteCase ennachu sir? Therinthavargal pathividavum
ReplyDeleteDEE மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட கல்விச்செய்தி நிறுவனத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteவழக்கு தொடுத்தது வேலூர் மாவட்டத்தை சார்தவர்கள் எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த ஆசிரிய பெருமக்கள் வழக்கு தொடர்பான விவரத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்...நன்றி
ReplyDeleteவழக்கு நிலை என்ன?
ReplyDelete