Teachers Transfer Counselling Today Schedule ( 09.03.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 09.03.2022 )

              


ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 09.03.2022 )  யாருக்கு நடைபெறுகிறது? 

DSE  : பள்ளிக் கல்வித்துறை

09.03.2022 - புதன்கிழமை

முற்பகல் :

அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை -2 மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம் ) 

பிற்பகல் :

அரசு / நகராட்சி பள்ளி உடற்கல்வி இயக்குநர் நிலை -2 பதவி உயர்வு

DSE - New Revised Teachers Counselling Schedule ( 02.03.2022 ) - Download here


5 comments:

  1. DEE dist counselling ennachu??? ??

    ReplyDelete
  2. Case ennachu sir? Therinthavargal pathividavum

    ReplyDelete
  3. DEE மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட கல்விச்செய்தி நிறுவனத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  4. வழக்கு தொடுத்தது வேலூர் மாவட்டத்தை சார்தவர்கள் எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த ஆசிரிய பெருமக்கள் வழக்கு தொடர்பான விவரத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்...நன்றி

    ReplyDelete
  5. வழக்கு நிலை என்ன?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி