TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2022

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  பணி நியமனம் வழங்க வேண்டும்!அரசாணை 149ஐ ரத்து செய்திட வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.


30 comments:

 1. Counselling pathi yarum valiyuruthamatangala🙄🙄🙄

  ReplyDelete
 2. நன்று. அதேபோல் சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கும் பணி வழங்க வலியுறுத்தவும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்,,,,சிறப்பாசிரியர்களுக்கு ஒரு முடிவு செய்ய மறுக்கிறார்கள்

   Delete
 3. தமிழகத்தினில்,கடந்த(2013 காலங்களில்),ஆசிரியர் தகுதித் தேர்வினில், தேர்ச்சி பெற்றவர்களை எவ்விதமான நியமனத்தேர்வுகளும் இன்றி உடனடியாக, அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணி இடங்களில் கட்டாயம் பணி நியமனம் செய்திட முன்வர வேண்டும். இஃது, மிக மிக அவசரம்;அவசியம்.
  அதே நேரத்தில், அரசின் நிதி நிலைப் பற்றாக்குறை இருப்பின், இடைநிலை ஆசிரியர்களை 15000/_ தொகுப்பூதியத்திலும், பட்டதாரி ஆசிரியர்களை 20000/_தொகுப்

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் ஐயா

   Delete
  2. 2013 நீங்கள் இன்னுமே திருந்தலையாடா.....

   Delete
  3. புனிதமிகு மகத்தான ஆசிரியர் கல்வி படித்துவிட்டு, முகம் தெரியாத பிறரை ஒருமையில் பேசுவதைத் தவிர்க்கவும். இதுவே, பாரதப் பண்பாடு.

   Delete
 4. அரசின் நிதி நிலைதனில், பற்றாக்குறைகள் இருப்பின், இடைநிலை ஆசிரியர்களை ரூ 15000/_ தொகுப்பூதியத்திலும், பட்டதாரி ஆசிரியர்களை ரூ 20000/_ தொகுப்பூதியத்திலும் பணி நியமனம் செய்திட புகழ்மிகு தமிழக பள்ளிக் கல்வித்துறைகள் முன்வர வேண்டும்.
  இஃது, மிக மிக இன்றியமையாதது ஆகும்.

  கவிஞர்
  ஜெ. இராமநாதன்
  நியூ ஹவுஸிங் போர்டு
  சிவகாசி.

  ReplyDelete
 5. 9 வருடமா காத்திருந்து எதுக்கு நண்பா ஒப்பந்த (பகுதி நேர ) ஆசிரியரா போகணும் (15000/-& 20000/-) நேர்மறையா யோசிங்க .நிரந்தர ஊழியரா போகணும் னு நினைங்க . நிதிநிலை எல்லாம் சரியாகி ரொம்ப நாள் ஆச்சி .

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் தகுதித் தேர்வினில்(TET) தேர்ச்சி பெற்றும், இன்றுவரையினில், பணி நியமனம் கிடைக்காமல் பரிதவிக்கின்ற,எனது அன்பிற்குரிய உடன்பிறவாத சகோதர/சகோதரிகளுக்கு, இந்த ஆட்சியிலாவது கட்டாயம் அரசு ஆசிரியர் பணி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தினில்/சகோதர பாசத்தில்,எனது பணிவான கருத்தினைக் பதிவு செய்துள்ளேன்.
   எனது கருத்தினில், ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

   Delete
  2. நல்லதே நடக்கும் நண்பா.

   Delete
 6. Elaram thodarthu poratam pannanum vedavae kudathu

  ReplyDelete
  Replies
  1. மனிதநேயம் மிகுந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், மனது வைத்தால்,இஃது கண்டிப்பாக/நிச்சயமாகவே நிறைவேறும்.

   வெகுவிரைவினில், ஆசிரியர் தகுதித் தேர்வினில்(TET)தேர்ச்சி பெற்ற அனைத்து சகோதர/சகோதரிகளுக்கும்,அரசு ஆசிரியர் பணி வாய்ப்புகள் கிடைத்திட என்றும் இறைவனை மனதார வேண்டுகிறேன்.

   Delete
 7. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு(ஏறக்குறைய 5000 பணியிடங்கள்).தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையோ மிக மிக அதிகம்(ஏறக்குறைய 80,000 பேர்).சூழ்நிலை இவ்வாறு இருக்கும்போது தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்குவது என்பது இயலாத ஒன்று.மேலும் 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் எவ்வாறு பணி வழங்க முடியும்.2013 , 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பயன்பெறும் வகையில் பணிநியமனம் செய்தால்தான் பிரச்சனை வராமல் இருக்கும்.இல்லையென்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன.

  ReplyDelete
 8. Tet போராட்டம் இடம் DPI Campus நுங்கம்பாக்கம் சென்னை.tet teachers this is last chance please participate all tet teachers..

  ReplyDelete
 9. Tet poratta asiriyargal கைது நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ்

  ReplyDelete
 10. Tet candidate poratatha vidakudathu

  ReplyDelete
 11. Intha taraha podalana ini epavum podamatanga

  ReplyDelete
 12. தேர்ச்சி அடிப்படையில் மற்றும் வயது மூப்பு அடிப்படையிலும் 2013 லிருந்து பணி வழம்கி இருந்தால் இந்நேரம் பாதிபேர் வேலை வாய்ப்பு பெற்று
  இருப்பார்கள்.

  ReplyDelete
 13. போராடும் நாம் அந்தந்த ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு
  தொடர் போராட்டத்தை முன்னெடுத்தால்
  நிச்சயம் நீதி கிடைக்கும்..

  ReplyDelete
 14. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு
  இன்னொரு தேர்வு என்று அறிவிப்பது
  நம் ஆசிரியர் கனவை குழிதோண்டி புதைப்பதற்கு சமம்..

  2013 தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றனர்..
  அதே 2013 ல் 90+ எடுத்து தேர்ச்சி பெற்ற எங்களுக்கு மீண்டும் ஒரு தேர்வா?

  இது ஞாயமா?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி