TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 24.03.2022) வெளியிட்ட அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2022

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 24.03.2022) வெளியிட்ட அறிவிப்பு.

 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 14/2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் , online வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன.


தற்போது விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள் பணி அனுபவச் சான்றிதழ் , நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை Online வாயிலாகக் கூடுதலாகப் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ( 11.03.2022 முதல் 25.03.2022 வரை ) ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்பொழுது இக்காலக்கெடுவானது 25.03.2022 லிருந்து 01.04.2022 வரை நீட்டிக்கப்படுகிறது என விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.




8 comments:

  1. 2017 ல் எழுதிய சிறப்பாசிரியர்கள் தேர்வில் pending posting pathi sollunga

    ReplyDelete
    Replies
    1. இங்கே கருத்து பதிவிடுவதால் ஒன்றும் நடக்கப்போவது இல்லை...

      Delete
  2. விடைத்தாட்கள் மாயம்...
    தேர்வர்கள் அதிர்ச்சி...

    ReplyDelete
  3. அப்போ PGTRB results க்கு இன்னும் எத்தனை காலம் ஆகும். TRB செம்ம ஸ்பீடு... பாராட்டுக்கள். ஏண்டா ஒரு கல்வி தகுதி சான்று upload பண்ணவே ஒரு மாத காலம் குடுத்தால்!!!! அப்போ பணி நியமனம் எப்போ குடுப்பிங்க?!!!!

    ReplyDelete
  4. சார் pg trb response sheet எப்போ வெளியிடுவாங்க trb க்கு யாரவது போன் பண்ணி கேட்டீங்களா என்ன தான் சொல்றாங்க

    ReplyDelete
  5. March kulla பணி நியமன ஆணை வயங்கப்படும் சொன்னார்கள்??
    டேய். அது 2024 டா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி