தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2022

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்றிரவு தேர்வு ரத்து என செய்தி வெளியான நிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

18 comments:

  1. இதில் யார் சொல்வது சரி.எதுதவறு என்று புரியவில்லை.

    ReplyDelete
  2. கல்வி அழியாததுனு திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் ஆனால் கல்வியிலதா அத்தனை குழப்பம்


    ReplyDelete
  3. betflixเว็บไซต์ของเราเป็นเว็บไซต์ให้บริการ เกมสล็อตออนไลน์ และเป็นเว็บให้บริการรวมเกี่ยวกับเกมคาสิโน ที่เล่นออนไลน์แล้วได้เงินจริงทางเข้า BETFLIX

    ReplyDelete
  4. Ennum எதிர்பார்க்கிறோம்......Dee மாவட்ட கலந்தாய்வு நடத்த முயற்சி செய்யுங்கள்......

    ReplyDelete
  5. காகர்லா உஷா மேடம் ஒருபக்கம், அன்பில் மகேஷ் அய்யா ஒருபக்கம், டைரக்டர் அய்யா ஒருபக்கம், கமிஷனர் அய்யா ஒருபக்கம் ... ஆளுக்கொரு மைக் ...

    ReplyDelete
  6. பள்ளிக்கல்வி துறையில் ஒருங்கிணைப்பு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் தோன்றுகிறது !!

      Delete
  7. Sun news LA than sonnanga.....ayyo ayyo

    ReplyDelete
  8. We are all having co ordination the
    Government school trs co oprate with me by M K STALIN C M Of T Nadu

    ReplyDelete
  9. வச்சு என்ன புடுங்க போறீங்க.. all pass தானே??

    ReplyDelete
  10. Mutual transfer intha vaaramathu nadakuma

    ReplyDelete
    Replies
    1. யார் சரியான பதில் சொல்வார்கள் ? சிதம்பர ரகசியம் போல் உள்ளது இந்த DSE மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ? இருக்குதா ? இல்லியா ? கடவுளுக்கே வெளிச்சம்.

      Delete
  11. Sree அவர்களே !! உங்களை போல நானும் தான் இதே கேள்வியை கேட்கிறேன். But, யாரும் சரியான பதில் சொல்ல தயாராயில்லை ..

    ReplyDelete
  12. வணக்கம்🙏

    மனமொத்த மாறுதல் வேண்டி காத்திருக்கும் தோழர்களுக்கான தகவல்.

    இன்று ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்ட போது இன்றும் நாளையும் அனைத்து மு கல்வி அலுவலர்கள் மற்றும் மா கல்வி அலுவலர்களுடனான கூட்டம் நடைபெறுவதால் சந்திக்கமுடியாத சூழல் நிலவுகிறது.

    எனவே நாளை மறுநாள் நானும் தலைவரும் சந்தித்து பேசேகிறோம்.

    இவண்,
    மாநில தலைமையிடச் செயலர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. மனதில் பாலை வார்த்தீர்கள்..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி