பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2022 - அமைச்சர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2022

பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2022 - அமைச்சர் அறிவிப்பு.


பள்ளிக்கல்வித்துறை  கொள்கை விளக்கக் குறிப்பு - 2022-2023 - Download here ( Pdf ) 


பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்
➖➖➖➖➖➖➖➖➖
🎯1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது

🎯100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்

🎯9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%

🎯11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% - 

🎯பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை

🎯அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் - 

🎯பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

Etc....

17 comments:

  1. Replies
    1. TET தேர்வை trb நடத்துகிறது என அறிவார்ந்து போட்டு இருக்காரே 😄😄😄

      Delete
    2. விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் அல்வா.,. மன்றம்.... பயிற்சி... விருது... சுற்றுலா... இதைத் தவிர ஒன்றும் இல்லை... டெட் பாஸ்... பகுதி நேர ஆசிரியர்கள்... வேலைவாய்ப்பு.... எதுவும் இல்லை. 10 ஆண்டு காலம் வீணாக போய்விட்டது என்று நம்பி வாக்களித்தனர். ஒன்றும் இல்லை.

      Delete
  2. ஏன் ஆசிரியரை நியமிக்காத உள்ளீர்..
    ..

    ReplyDelete
    Replies
    1. அவர் எப்ப நியமிக்கிறோம்ன்னு சொன்னார்!🤔 உங்க கற்பனைக்கு அவரால் வேலை பார்க்க இயலாது 😄😄

      Delete
  3. What about computer teacher post in class 1 to 10.?

    ReplyDelete
  4. அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    ReplyDelete
  5. Niyamana thervu raththai patri ethuvume sollala so 2013,17,19 passed teachers poraattam viraivil start aagidum pass aana anaiththu teachersum chennaiyil poraada vendiyathuthaan porattam ondru thaan theervu tharum

    ReplyDelete
  6. Please give weightage marks for pg trb exam. Teaching experience marks then employment card weightage marks.

    ReplyDelete
  7. மொத்தத்தில் பி.எட். டி.டி.எட் மற்றும் டெட் பாஸ் செய்தவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் என அனைவருக்கும் பட்டை நாமம். பத்தாண்டு இருண்டு கிடந்த வாழ்க்கை விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்தனர். இன்னும் விடிய வில்லை.

    ReplyDelete
    Replies
    1. விடியவே விடியாது... இதுவே நிதர்சனம்..

      Delete
    2. இது விடியா அரசு

      Delete
    3. Sir na part time teacher idhu yenoda karuthu namba sanda podaradhala matudha ivagaluku plus point part time teacher pathi tet pass pana teacher against ah pesaradhu tet pass pana teachers ah part time teachers pesaradhu ivagaluku plus point ah iruku yepadiyum ivagalukulaye adichipaga nu dha jolly ah irukaga 10 year tet pass panitu valkaiye Veena pochi 10 year temporary job la yega life nasama pochi.

      Delete
  8. வாழ்க்கையே நாசமா போச்சு எவன் வந்தாலும் இதே நிலை தான்

    ReplyDelete
  9. விடிய வில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி