மனமொத்த மாறுதல் சம்பந்தமாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி இணை இயக்குனர் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2022

மனமொத்த மாறுதல் சம்பந்தமாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி இணை இயக்குனர் செயல்முறைகள்

மனமொத்த மாறுதல் சம்பந்தமாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி இணை இயக்குனர் செயல்முறைகள்...




22 comments:

  1. Emis ல் mutual transfer பகுதி teachers individual login ல் open ஆகிறதா ? விவரம் தெரிந்தால் பதியவும்.

    ReplyDelete
    Replies
    1. இதுவரை open ஆகவில்லை

      Delete
    2. Open ஆனால் comment ல் பதிவிடவும். நன்றி

      Delete
  2. There is no option for transfer

    ReplyDelete
    Replies
    1. But our DSE instruction of mutual transfer apply on emis online entry date is 12.4.22. இதுழயும் இழுபறியா ? ஹய்யோ, ஹய்யோ !!

      Delete
    2. வாத்தியார் தான் எமிஸ் வேலைய சொன்ன உடனே முடிக்கனும்.. ஆபிசர்ஸ் ஆற அமர செய்வாஹ...

      Delete
  3. Emis தளத்தில் mutual transfer option வந்தால் உடன் பகிரவும் நண்பர்களே !! நன்றி !!

    ReplyDelete
  4. Mutual transfer க்கு emis opem ஆக காத்திருக்கும் நண்பர்கள் இந்த குழுவில் link ஐ click செய்து இணைந்து கொள்ளவும்.



    https://chat.whatsapp.com/FA67Eshoc52DhhqJTOSab5

    ReplyDelete
    Replies
    1. Not yet opened in emis .. Friends type your number here we can form a group

      Delete
  5. How to apply for mutual transfer?there is no option in individual tr login?18/04/2022 last date

    ReplyDelete
  6. Mutual transfer apply பண்ண emis ல் option எதாவது வந்திருக்கா ? தகவல் தெரிவிக்கவும்..

    ReplyDelete
  7. Replies
    1. 17.4.22 9 pm க்கு பிறகு emis web work ஆகும்னு சொன்னாங்க. But now the time is 10.30. No option for mutual transfer . Tomorrow last date னு வேற ஒரு தகவல். யாரை கேட்பது ?

      Delete
    2. 18.4.22 5.40 a.m emis attendance app working properly.. But still there is no option for mutual transfer..

      Delete
  8. April 18, 2022 at 5:39 AM
    Not yet opened in emis .. Friends type your number here we can form a group

    ReplyDelete
  9. Unit transfer and mutual transfer application related update will be provided by today afternoon. Date extension related information also will be shared officially from JD-P office

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி