9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2022

9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று நடைபெற்ற சட்டப் பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் தெரிவித்தார்.

காலிப் பணியிடங்களில் 9,494 ஆசிரியர்கள் நியமனம் - வீடியோ



37 comments:

  1. Innumada intha ulagam nammala nampikitu iruku?????


    Enga facekatta parthale therinjika venama?

    ReplyDelete
    Replies
    1. விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் அல்வா.,. மன்றம்.... பயிற்சி... விருது... சுற்றுலா... இதைத் தவிர ஒன்றும் இல்லை... டெட் பாஸ்... பகுதி நேர ஆசிரியர்கள்... வேலைவாய்ப்பு.... எதுவும் இல்லை. 10 ஆண்டு காலம் வீணாக போய்விட்டது என்று நம்பி வாக்களித்தனர். ஒன்றும் இல்லை.

      Delete
  2. ஆண்டு அட்டவனையில் உள்ள 9494 காலிபணியிடம்தான்
    புதிதா ஒன்றும் இல்லங்க.

    ReplyDelete
  3. அதே பருத்தி மூட்டை

    ReplyDelete
  4. விரைவில்
    விரைவில்
    விரைவில்
    விரைவில்
    விரைவில்
    விரைவில்

    ReplyDelete
  5. நிதி பற்றாக்குறைன்னு தொகுப்பூதியம் என்ற ஆயுதத்தை எடுத்துப்பாங்க

    ReplyDelete
  6. Teachers kku ten years retired relaxatition vazhanganum, all govt. Teacher job kkaga wait panni life veenayiduchi, so please think all

    ReplyDelete
  7. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் நடைபெற ஏதாவது வழி உள்ளதா, அதைப் பற்றி கல்வி அமைச்சர் ஏதாவது கூறி உள்ளாரா தெரிந்தவர்கள் யாராவது பதில் கூறவும்

    ReplyDelete
  8. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் நடைபெற ஏதாவது வழி உள்ளதா அதைப் பற்றி கல்வி அமைச்சர் ஏதாவது கூறி உள்ளாரா, தெரிந்தவர்கள் கூறவும்

    ReplyDelete
  9. விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் அல்வா.,. மன்றம்.... பயிற்சி... விருது... சுற்றுலா... இதைத் தவிர ஒன்றும் இல்லை... டெட் பாஸ்... பகுதி நேர ஆசிரியர்கள்... வேலைவாய்ப்பு.... எதுவும் இல்லை. 10 ஆண்டு காலம் வீணாக போய்விட்டது என்று நம்பி வாக்களித்தனர். ஒன்றும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் sir

      Delete
    2. சரியாக சொன்னீர்கள.

      Delete
  10. ஆசிரியரல்லாத சுமார் 5000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    1.பதிவறை எழூத்தர்
    2.அலுவலக உதவியாளர்
    3.இரவுகாவலர்
    4.தூய்மை பணியாளர்

    ReplyDelete
    Replies
    1. போடுவாங்கபோடுவாங்க எல்லாரையும்கூட்டிட்டுவந்து வரிசைலநில்லுங்க

      Delete
  11. இனிமே வயசுக்கு வந்தா என்ன வராம போனா என்ன

    ReplyDelete
  12. Intha year vacancy increase agatha?

    ReplyDelete
  13. Excuse me neenga" viraivil " solla marandhutinga.

    ReplyDelete
  14. Niyamana thervu natakuma pls reply

    ReplyDelete
  15. Tet already pass aanavangalukku enna theervu ?

    ReplyDelete
  16. Tet already pass aanavangalukku enna theervu?

    ReplyDelete
  17. Tet pass with Seniority la posting pota naladhu

    ReplyDelete
  18. Bottle vizham koduthu sagadicha nallathu.

    ReplyDelete
  19. இந்த கல்வி ஆண்டு 31.5.2022.ல் முடிவு பெறுகிறது.அரசுக்கு தெரிந்தால் சரி.

    ReplyDelete
  20. Tet pass paannunakuluku posting poduvangala

    ReplyDelete
  21. எல்லாம் சரி சிறப்பாசிறியர்கள் நியமனம் பற்றி குறிப்பாக டி. டி. சி (விவசாயம்) படித்தவர்களுக்கு பணிநியமனம் பற்றி கூறப்படவில்லை. ஆனால் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் என்பது முதுநிலை, பட்டதாரி, இடைநிலை, சிறப்பாசிறியர்கள் இவர்களை மட்டுமே குறிக்கும். ஆனால் டி. ஆர். பி ஆண்டு அட்டவணையில் உயர் கல்வித்துறையில் அறிவிக்க வேண்டிய ஆசிரியர் பணி இடங்களை சேர்த்து 9494 ஆசிரியர் பணி இடங்களை நியமனம் செய்யப்படும் என்று கூறி இருப்பது வாழப்பழகதையாக உள்ளது. ஒன்றுமே புரியவில்லை.

    ReplyDelete
  22. Tet pass pannunavanga elarum sernthu pratham vidhata pannuvoma

    ReplyDelete
  23. Tet pass anavargal gathi enna

    ReplyDelete
  24. To
    பார்த்தசாரதி
    உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கும்.

    ReplyDelete
  25. ஆசிரியர்களையும், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களையும் இந்த அரசு புலம்பவைத்துவிட்டது.இவர்களை நினைத்து வருந்துகிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி