தமிழ்நாட்டில் 2 கோடி மாணவர்கள் 2 கோடி பொதுமக்கள் என மொத்தம் நான்கு கோடிப் பேர் பிளாஸ்டிக் பேனாக்களை உபயோகிக்கின்றனர் . மாதம் ஒருமுறை ஒருவர் பேனாவை மாற்றினால் மாதம் 4 கோடி பேனாக்கள் பூமியில் கழிவாக கலக்கின்றது .
வருடம் 90 கோடி பேனா கழிவுகள்
பேனா கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியாது. காரணம் ,அதில் உள்ள
Nib மற்றும் ink.
பேனா கழிவுகள் ,பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை விட மிகவும் ஆபத்தானது.
நமக்கு ஒரு பேனா தான். ஆனால் பூமிக்கோ
அது 90 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவு.(இது தமிழ்நாட்டில் மட்டும்)
ஒருவர் ink penக்கு மாறுவது ஒரு மரம் வளர்ப்பது சமம்..
எனவே அனைவரும் பால்பாயிண்ட் பேனா களைத் தவிர்த்து ink பேனாவை உபயோகிப்போம்
அனைவரும் ink pen உபயோகிப்போம் நம்
பூமியை காப்போம் !
INK pen-ல் "நலமாக எழுதுவோம்
வளமாக வாழ்வோம்"
பதிவு: தேன்சிட்டு முகநூல் பக்கம் நன்றி
Plastic pen product company government kita solli close panita no problem
ReplyDeletePlastic pen production stop pannunga. Vangaatheenganu sollathinga. Pen production stop pannuna automatic aga ink pen vanguvaanga.
ReplyDelete