அரசின் நுழைவு தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 19, 2022

அரசின் நுழைவு தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம்

 

முதுநிலை படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வுக்கு, 21ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலை உள்ளிட்ட பல்வேறு பல்கலைகளின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பிளான்., - எம்.சி.ஏ., போன்ற படிப்புகளில் சேருவதற்கான நுழைவு தேர்வை, தமிழக அரசின் சார்பில், மார்ச்சில் அண்ணா பல்கலை அறிவித்தது. 


இந்த தேர்வு மே 14, 15ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்றுடன் முடியவிருந்த நிலையில், வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விபரங்களை, https://tancet.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி