எந்தெந்த வகுப்புகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?பள்ளிக்கல்வித்துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2022

எந்தெந்த வகுப்புகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?பள்ளிக்கல்வித்துறை தகவல்

12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு

மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


11ம் வகுப்பு மாணவர்களுக்கு

மே மாதம் 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையும் 


10ம் வகுப்புகளுக்கு

மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.


6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு

மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு

 மே 13ந் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும்

ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.


11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. MPC UG TRB COACHING CENTER ERODE
    # 100% syllabus based material and coaching
    # Slip tests, Unit tests, Full tests
    # Free demo class on 03.04.22 at 5 p.m
    # Meeting id : 602 212 5051 (Zoom)
    Password : maths
    # For details : 90420 71667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி