நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு நோக்கத்திற்க்காக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பல ஆசிரியர்களின் வேண்டுதளுக்கிணங்க இச்செய்தி பகிரப்படுகிறது.
ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு என்பது ஆசிரியர்களின் அடிப்படை உரிமை.அதில் கை வைப்பது ஆசிரியகளின் வயிற்றில் அடிப்பதாகவே கருதப்படும்.
எனவே அரசின் இந்த G.O வை challenge செய்ய உள்ளோம்.
நோக்கங்கள்
1) அனைவருக்கும் ஊக்க ஊதிய உயர்வு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
2) குறைந்தபட்சம் ஊக்க ஊதியம் பெறுவதற்கான தேதியான 10/03/2020 என்பதை May 2020 என்றாவது மாற்றி அந்த கல்வியாண்டில், அதாவது 2018 முதல் 2020 வரை உயர் படிப்பு முடித்தவர்களாவது ஊக்க ஊதியம் பெரும் வகையில் தேதியை மாற்றி அமைக்க வேண்டும்.
3) பள்ளி சார்ந்த எந்த விதி அல்லது மாற்றமும் அதன் கல்வி ஆண்டை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படும்.
4) ஆனால் அரசு குறிப்பிட்டுள்ள 10/03/2020 என்பது அந்த கல்வியாண்டில் முழுமையடையவில்லை.
5) அதாவது கல்வியாண்டானது ஜூனில் தொடங்கி மே மாதத்தில் முடிகிறது.
6)எனவே அரசு வரையறுத்துள்ள 10/03/2020 என்ற தேதியை கல்வியாண்டு முடியும் மாதமான 31/05/2020 என்ற தேதியாக மாற்ற வேண்டும் என்று challenge செய்தால் கண்டிப்பாக நாம் வெல்வோம்.
7) நாம் உயர் படிப்பு படிப்பதற்கு அனுமதி வாங்கிய பொழுது, நமக்கு ஊக்க ஊதியம் தர ஒப்புதல் இருந்த நிலையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றிகள்.
மேலும் விவர்ங்களுக்கும் தொடர்புக்கும்
8489558489
Whatsapp இல் லிங்க் மூலமாக இணைய
https://chat.whatsapp.com/FhpGWgC5NjD2HGXQh93rC2
இது தொடர்பான ஆசிரியர்கள் மேற்க்கண்ட Whatsapp குழுவில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
ReplyDeleteஅது இருக்கட்டும் 31.05.2020 என்றீர்கள் அப்பொழுது கல்வி நிறுவனங்கள் திறந்து இருந்ததா? COVID 19 மூலமாக நாடே வீட்டில் இருந்து இருக்கிறது எப்படி ஊக்க ஊதியம் பெற முடியும்
ReplyDelete