அலகு விட்டு அலகு மாறுதல் - முன்னுரிமை ஒன்றியங்களின் பட்டியல் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2022

அலகு விட்டு அலகு மாறுதல் - முன்னுரிமை ஒன்றியங்களின் பட்டியல் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு / அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி அலகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சார்பான நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில் ஒட்டுமொத்த ஒன்றியங்களில் அதிகளவு எண்ணிக்கையில் காலிப்பணியிடம் உள்ள ஒன்றியங்களிலிருந்து 10 விழுக்காடுகளுக்கு மிகாமல் முன்னுரிமை ஒன்றியங்களாக ( Priority Block ) தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு கீழ்க்கண்டவாறு 40 ஒன்றியங்கள் முன்னுரிமை ஒன்றியங்களாக அறிவித்து பார்வை -2 ல்காணும் செயல்முறைகளின்படி.ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் வட்டாரங்களுக்கு மட்டுமே  அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப் படும்.மற்ற ஒன்றியங்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப்பட மாட்டாது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி