பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 6, 2022

பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

 

2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே , மேல்நிலை ( முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ) / இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு , மே 2022- க்கான வினாத்தாட்கள் வழங்கப்படும்.

எனவே , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கி , பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4 comments:

 1. Minister onnu solranga director onnu solranga ethai dhan nampuvathu

  ReplyDelete
 2. எப்படி 11 ம் வகுப்புக்கு ஏப்ரல் 13 வரை திருப்பு தேர்வு பின்பு நான்கு நாள் விடுமுறை ஏப்ரல் 25 இல் செய்முறை தேர்வு இடைப்பட்ட 6 நாட்களில் 8 பாடங்கள் நடத்த வேண்டும் அப்படித்தானே..

  ReplyDelete
 3. திட்டங்களும் சரியில்லை. சட்டங்களும் சரியில்லை. பாவம் மாணவர்களும் ஆசிரியர்களும்.

  ReplyDelete
 4. Onnum chariyalla.oru association iruke namuk ath chumma than iruk.cash koduth nammalum yamanthitiruk.oru mutuale patti koode kekka mudiyatha associations vach enna sathikapokirath.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி