Flash News : Mutual & Union Transfer - Revised Counselling Schedule Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2022

Flash News : Mutual & Union Transfer - Revised Counselling Schedule Published

மனமொத்த மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம்  சார்ந்து - திருத்திய கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் சார்பான அறிவுரைகள் , கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் எவ்வாறு பதிவேற்றம் செய்தல் மற்றும் கலந்தாய்விற்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது.


 இந்நிலையில் EMIS- ல் இணையதளத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்ய இயலாதநிலையில் கீழ்க்கண்ட திருத்திய காலஅட்டவணையின்படி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து கல்வி அலுவலர்களும் கேட்டுக் முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள்.


Mutual & Union Transfer - Revised Counselling Schedule 



39 comments:

  1. கல்வித்துறைக்கு இயக்குனர் இருந்தப்ப நல்ல இயங்கிட்டுத்தான் இருந்துச்சு.. ஆணையர் வந்தபிறகு வெறும் ஆணை மட்டுமே வருகிறது ஒன்றும் இயங்குவது இல்லை... இதுவரை emis ல் கலந்த்தாய்வுக்கான உள்ளீடு செய்யும் பகுதி சேர்க்கப்படவில்லை..

    ReplyDelete
    Replies
    1. Ohhh ஆணைகள் மட்டுமே பிறப்பிப்பதால் தான் அவர் ஆணையரோ...

      Delete
  2. Unit transfer and mutual transfer application related update will be provided by today afternoon. Date extension related information also will be shared officially from JD-P office

    ReplyDelete
    Replies
    1. இதே தான் சார் சொல்றானுவ ஆனா open ஆன பாடு தான் இல்லை

      Delete
  3. What about Kallar school teachers participation in the counselling?? No where it is said to follow GO,,only burecrats decision.Because of Corrupt officers, Teachers are suffering.

    ReplyDelete
  4. மனமொத்த மாறுதல் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டுமா தொடக்க கல்வித்துறைக்கும் உண்டா குழப்பத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பதில் தெரிந்தால் தயவுகூர்ந்து பதிவிடவும்

    ReplyDelete
    Replies
    1. தொடக்க கல்வி துறைக்கு பிப்ரவரி 28 அன்றே mutual transfer நடைபெற்று முடிந்துவிட்டது..

      Delete
    2. பிப்ரவரி 28ல் நடந்த மனமொத்த மாறுதல் மாவட்டத்திற்குள் மட்டுமே நடந்தது . மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறவில்லை .

      Delete
    3. சரியாக தெரியவில்லை . வழக்கு ஒன்று கோர்டில் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

      Delete
  5. Mutual tranfer option யாருக்காச்சும் open ஆயிச்சா ஆயிச்சா....

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அந்த option emis web ல் வரவில்லை. பயங்கரமா கடுப்பாகுது..எப்போ open ஆகும்னு சரியா சொன்னாவாவது நாம wait பண்ணலாம். என்ன நடக்குதுன்னே புரீலை

      Delete
  6. இன்று மாலைக்குள் option வந்துவிடும்....

    ReplyDelete
    Replies
    1. இதே தான்மா டெய்லி சொல்றானுவ... வரும்ம்ம்ம்ம்ம்ம் ... ஆனானானா...... வராராராதுது... மாதிரிதான் இருக்கு நம்ம நெலம...

      Delete
    2. நல்ல செய்தி வழங்கியமைக்கு நன்றி..

      Delete
    3. TN Emis app ல் Individual teacher loginல போய் பார்க்கனுமா ? Or எதில் போய் பார்ப்பது ? Mutual transfer Option வந்தால் கல்விசெய்தி் comment box ல் தெரிவிக்கவும்.

      Delete
    4. Tn emis website la individual login id and password enter panni select transfer/ unit transfer or mutual transfer option poi fill the form

      Delete
    5. Option எப்போ சார் வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்

      Delete
  7. திருத்திய கால அட்டவணைகள் மட்டும் வரும்.

    ReplyDelete
    Replies
    1. காலா காலம கால அட்டவணை மட்டும் தானே வருது...

      Delete
  8. Evening ஆச்சு.இன்னும் option வர்லியே !!

    ReplyDelete
  9. Mutual transfer option vandhuduchu sir

    ReplyDelete
  10. All the best all friends ... Emis la mutual option open ayiduchuu

    ReplyDelete
  11. unit transfer option not shown on EMIS

    ReplyDelete
    Replies
    1. Call your district emis operator for unit transfer option

      Delete
  12. Approval in udise id shows different particulars for mutul transfer.

    ReplyDelete
  13. Approval option for mutual transfer open ஆகுதா ? தெரிந்தவர்கள் விளக்கவும்..

    ReplyDelete
  14. enaku school id ku application innam valla..

    ReplyDelete
    Replies
    1. எல்லார்க்கும் இதே problem தான். School ID க்கு application வந்தால் உடனே இந்த கல்விசெய்தி comment box ல் உடன் பதிவிடவும்.

      Delete
    2. School id க்கு வருகிறது. But lot of mistakes.

      Delete
  15. வணக்கம்,

    *மன மொத்த மாறுதல்* *issues* தகவல் தெரிவித்தல் தொடர்பாக

    MPD GHSS, THINGALUR
    UDISE NO IS 33101501306

    மன மொத்த மாறுதல் விண்ணப்பம் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து Approver level -ல் ஆசிரியர்களின் விவரங்கள் தவறாக display ஆகிறது. முற்றிலும் கண்பார்வை அற்றவர், மலை சுழற்சி என்று ஆசிரியர்களால் உள்ளிட படாத விவரங்கள் மாறி வந்து உள்ளது

    ReplyDelete
  16. yarachum CEO office la mutual application print yaduthu kuduthurikikala

    ReplyDelete
    Replies
    1. Apdi kudukanuma kandipa?? 26 th mutual confirm ah illa date change ethum iruka

      Delete
  17. Anybody get mutual tfr order today??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி