இனி சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2022

இனி சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை?

 

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால்  1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை  அளிப்பது குறித்து  அரசு பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை   தெரிவித்திருக்கிறது. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இனி  சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

5 comments:

  1. Scl open பண்ணியே இரண்டு மாசம் தான் ஆகுது தொடக்க பள்ளிக்கு அதுக்குள்ள லீவா... super

    ReplyDelete
    Replies
    1. ஆறு மாதங்கள் ஆழ்ந்த உறக்கம் போல......

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி