இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் ( ஜூன் 1 - 22 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2022

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் ( ஜூன் 1 - 22 )

இல்லம் தேடிக் கல்வியில் ஒரு மைல்கல். 


வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது.


இதில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Step 1 : Download google read along App from play Store 


Step 2 :  ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள Read Along டவுன்லோட் செய்யுங்கள்:  https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.seekh&referrer=inapp

Step 3: கூகுள் செயலி பயன்படுத்த அனுமதி அளியுங்கள்.

 தமிழ் +English மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Step 4: தியா சொல்லும் சொற்றொடரைப் படிங்யுங்கள். 

யார் இந்த தியா ? 

Step 5: நூலகத்தை பார்வையிடுங்கள். 

உங்கள் குழந்தைகளுக்கான ஆச்சரியமூட்டும் கதைகள் காத்திருக்கின்றன.

Step 6: உங்களது வட்டாரத்திற்கான யூனிக் கோட் ஐ இங்கு பதிவு செய்ய வேண்டும். 

இது கட்டாயம். 

உங்கள் வட்டாரத்திற்கான யூனிக் கோட் தெரியுமா ?  🙄 Ex : TN332115

Step 8: Copy your block code from your district list.

Step 9: கூட்டாளர் குறியீடுகள் என்ற மெனுவை டைப் செய்யவும்.

Step 10: கூட்டாளர் சேர்த்தல் என்ற பட்டனை தட்டவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி