மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2022

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது?

 

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது? மலை சுழற்சி வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை பட்டதாரி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்த அரசிடம் ஆசிரியர்கள் கோரிக்கை  வைக்கின்றனர்.

12 comments:

 1. அனைவருக்குமான கலந்தாய்வு நடந்தால்தான் கலந்தாய்வு முடிவுற்றதாக அர்த்தம்.
  எனவே கலந்தாய்வு இன்னும் முடிவு பெறவே இல்லை.
  உடனே மாவட்ட மாறுதல் நடைபெற வேண்டும்.

  ReplyDelete
 2. இனிமேல் சந்தா கேட்டு யாரும் வராதீர்கள்

  ReplyDelete
 3. இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் அனைத்து சங்கங்களை விட்டு விலகிக் கொள்கிறோம்... நன்றி

  ReplyDelete
 4. ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்துவிட்டு தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்பட்ட அறிவிப்பு மே மாதமே முடிய போகும் நிலையில் கலந்தாய்வு பற்றி இன்னும் எந்தவொரு அறிவிப்பும் வராதது ஏன்?இடைநிலை ஆசிரியர்கள் என்றால் உங்களுக்கு கிள்ளுக்கீரையா......

  ReplyDelete
 5. பள்ளிகல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் 26.04.2022 அன்று நடந்து முடிந்துவிட்டது... அதற்க்கே இன்னும் ஆர்டர் வழங்கப்ப்டவில்லை..

  ReplyDelete
 6. தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் வன்மையாக கண்டிக்கின்றோம்....... தொடக்கக் கல்வி துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு இன்னும் நடைபெறவில்லை....அதற்கு நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல்...... வெட்கம் இல்லாமல்எ இடைநிலை ஆசிரியர்கள் ஆகிய எங்களிடம் தற்பொழுதும் 300 ருபாய் சந்தா கேட்கிறீர்கள்...நீங்க சொகுசு வாழ்க்கை வாழவா....தெளிவுபடுத்த வேண்டும்.....ஆசிரிய இனமே இன்று எங்களுக்கு நடக்கும் இதேநிலை நாளை உங்களுக்கும் வரலாம்....எனவே சங்கத்தை விட்டு வெளியேறு

  ReplyDelete
  Replies
  1. வரவே வராது ஏனென்றால் அவர்கள் அனைவரும் மாவட்டத்திற்குள் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களுக்கு ஏன் நம்முடைய நிலை அவர்களுக்கு வரப்போகிறது. அந்த தைரியம்தான் அவர்களுக்கு. நமக்கு நாமேதான் துணை.

   Delete
 7. இச்செய்தியை வெளிக்கொண்டுவந்த கல்விச்செய்தி க்கு மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்,,

  ReplyDelete
 8. ஓராசிரியராக பணி புரியும் எங்களைப்போன்ற ஆசிரியர்களின் நிலையை நினைத்திருந்தால் இந்த நிலை நமக்கு வந்திருக்காது. இல்லையென்றால் மாறுதல் பெற்றவர்களை பணிவிடுவிப்பு செய்யாமல் இருந்திருந்தால்கூட கொஞ்சம் நிம்மதியாக வேலை செய்யலாம் இப்பொழுது அதுவும் இல்லை. தனிமையில் இருந்து கல்வியாண்டு முடியும் தருவாயில்கூட நமக்கு விடிவு காலம் வரவில்லை. தலையே வெடிப்பது போல இருக்கிறது. என்ன கொடுமை சரவணா.

  ReplyDelete
 9. மிகவும் சரி.குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன.உங்கள் பகுதியில் உள்ள ஆசிரியர்களையும் அவர்கள் நிலையை பதிவு செய்ய சொல்லுங்க Tr

  ReplyDelete
 10. சார் ஒரு சங்கம் கூட இதை பத்தி பேசமாற்றாங்க.... இந்த சங்கங்கள் எல்லாம் ஆசிரியர் நலனுக்காக உருவாக்கப்பட்ட தா....சுயநலவாதிகள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி