அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2022

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்???

 

நிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக் குறையிலும் தி.மு.க. அரசு சிக்கியிருப்பதால் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா என கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெற அனுமதிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு தேவை 18,000 கோடி . இவர்களெல்லாம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு பென்சன் வழங்க சுமார் 300 கோடி தேவை. மேலும் புதிதாக ஆட்களை நியமிக்கும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் தேவைப்படும். ஆக , சுமார் 19,000 கோடி தேவை. அதனால் , ஓய்வு பெற அனுமதிக்காமல் 2 ஆண்டுகளுக்கு வயதை உயர்த்தி விட்டால் வருடத்துக்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க 600 கோடிதான் தேவைப்படும். அதேசமயம் , ஆண்டுக்கு சுமார் 18,400 கோடி என 2 ஆண்டுகளுக்கு 36,800 கோடி ரூபாய் செலவினத்தை தவிர்க்க முடியும். அதனால் ஓய்வுபெறும் வயதை உயர்த்தலாமா என ஆலோசித் திருக்கிறது தி.மு.க. அரசு.

12 comments:

  1. mirthika coaching centre.. tv malai.. ug trb english study materials available for tet paper 2 passed candidates... 10 books for 10 units... materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete
  2. புதிதாக நியமனம் செய்தால் 600 கோடி எனில், 62 வயது உயர்த்தும் போது அவர்களின் சம்பள தொகை எவ்வளவு? இல்லை அவர்களுக்கு 60 க்கு பிறகு சம்பளம் இல்லையா

    ReplyDelete
  3. சாகும் வரை அரசுப் பணி... திராவிட மாடல்...

    ReplyDelete
  4. சாகும் வரை பணியில் அமர்த்துங்கல் கையாலாகாத அரசு

    ReplyDelete
  5. Amanda Da ungalukku arivu Iruka 2years salary kudupathai Vida avangala retired pannave kammiya than agum ovvoruthanum 1.5lacs salary vanguranga appo 2years 36lacs avangaluku settlement pannidalam yen ippadi yosikka matreenga enga pozhappula manna Alli poduvathey unga velaiya iruku.already govt job la join panni 5years complete anale ozhunga velai seiya mattanga ithula 62 vazhasula enna kizhipanga so sad govt worst

    ReplyDelete
  6. பெயர் பெற்ற பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சூளுரைத்து என்னவாயிற்று ?

    ReplyDelete
  7. பாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வி சந்திக்கும்

    ReplyDelete
    Replies
    1. Enna Muthu kumar eppadi solreenga namaku ivanga namam pottutanga but election la avanga thokka mattanga y na opposite party sari illa so ivangala than select pannanum

      Delete
  8. 62 vendaam 65 mathidunga .
    Velai illa pattadhari kkellaam
    Maaniyathula visam kudukka
    Sollunga

    ReplyDelete
  9. Have to pay high salary to them but less salary to new appointment. This decision will spoil youngsters' life

    ReplyDelete
  10. வருமானத்தை பெருக்க வழி தேடுவதை விட்டு விட்டு வேலை செய்யாமல் தண்டச் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை வருஷா வருஷம் ஏத்திக்கிட்டே போய் வேலையில்லா பட்டதாரிகளை நினைத்து பார்க்காத இந்த தண்டக் கருமாந்திர, தற்பெருமை பேசித்திரியும் ஸ்டாலினின் திருட்டு திமுகவுக்கு ஓட்டுப்போட்ட தமிழ்நாட்டு முட்டாள் ஜனங்களே நல்ல அனுபவிங்க. தண்டக் கருமாந்திர நாதாரி 234 எம் எல் ஏ க்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள், இலவசங்கள் இவைகளை ஒழித்துக் கட்டுங்கடா முதல்ல.

    ReplyDelete
  11. Seri antha 2 varusam kalichu settlement amount kudukanum ila...apo kuduka nee ena plan vechu iruka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி