நிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக் குறையிலும் தி.மு.க. அரசு சிக்கியிருப்பதால் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா என கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெற அனுமதிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு தேவை 18,000 கோடி . இவர்களெல்லாம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு பென்சன் வழங்க சுமார் 300 கோடி தேவை. மேலும் புதிதாக ஆட்களை நியமிக்கும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் தேவைப்படும். ஆக , சுமார் 19,000 கோடி தேவை. அதனால் , ஓய்வு பெற அனுமதிக்காமல் 2 ஆண்டுகளுக்கு வயதை உயர்த்தி விட்டால் வருடத்துக்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க 600 கோடிதான் தேவைப்படும். அதேசமயம் , ஆண்டுக்கு சுமார் 18,400 கோடி என 2 ஆண்டுகளுக்கு 36,800 கோடி ரூபாய் செலவினத்தை தவிர்க்க முடியும். அதனால் ஓய்வுபெறும் வயதை உயர்த்தலாமா என ஆலோசித் திருக்கிறது தி.மு.க. அரசு.
mirthika coaching centre.. tv malai.. ug trb english study materials available for tet paper 2 passed candidates... 10 books for 10 units... materials will be sent by courier.. contact 7010520979
ReplyDeleteபுதிதாக நியமனம் செய்தால் 600 கோடி எனில், 62 வயது உயர்த்தும் போது அவர்களின் சம்பள தொகை எவ்வளவு? இல்லை அவர்களுக்கு 60 க்கு பிறகு சம்பளம் இல்லையா
ReplyDeleteசாகும் வரை அரசுப் பணி... திராவிட மாடல்...
ReplyDeleteசாகும் வரை பணியில் அமர்த்துங்கல் கையாலாகாத அரசு
ReplyDeleteAmanda Da ungalukku arivu Iruka 2years salary kudupathai Vida avangala retired pannave kammiya than agum ovvoruthanum 1.5lacs salary vanguranga appo 2years 36lacs avangaluku settlement pannidalam yen ippadi yosikka matreenga enga pozhappula manna Alli poduvathey unga velaiya iruku.already govt job la join panni 5years complete anale ozhunga velai seiya mattanga ithula 62 vazhasula enna kizhipanga so sad govt worst
ReplyDeleteபெயர் பெற்ற பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சூளுரைத்து என்னவாயிற்று ?
ReplyDeleteபாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வி சந்திக்கும்
ReplyDeleteEnna Muthu kumar eppadi solreenga namaku ivanga namam pottutanga but election la avanga thokka mattanga y na opposite party sari illa so ivangala than select pannanum
Delete62 vendaam 65 mathidunga .
ReplyDeleteVelai illa pattadhari kkellaam
Maaniyathula visam kudukka
Sollunga
Have to pay high salary to them but less salary to new appointment. This decision will spoil youngsters' life
ReplyDeleteவருமானத்தை பெருக்க வழி தேடுவதை விட்டு விட்டு வேலை செய்யாமல் தண்டச் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை வருஷா வருஷம் ஏத்திக்கிட்டே போய் வேலையில்லா பட்டதாரிகளை நினைத்து பார்க்காத இந்த தண்டக் கருமாந்திர, தற்பெருமை பேசித்திரியும் ஸ்டாலினின் திருட்டு திமுகவுக்கு ஓட்டுப்போட்ட தமிழ்நாட்டு முட்டாள் ஜனங்களே நல்ல அனுபவிங்க. தண்டக் கருமாந்திர நாதாரி 234 எம் எல் ஏ க்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள், இலவசங்கள் இவைகளை ஒழித்துக் கட்டுங்கடா முதல்ல.
ReplyDeleteSeri antha 2 varusam kalichu settlement amount kudukanum ila...apo kuduka nee ena plan vechu iruka
ReplyDelete