Flash News : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2022

Flash News : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியீடு.

.
பள்ளிக்கல்வித்துறையின் நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையினை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

அவர் வெளியிட்ட அறிவிப்புகள் :

1 முதல் 10 வரை பள்ளிகள் ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்படும்.

11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 பள்ளிகள் திறக்கப்படும்.

12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 பள்ளிகள் திறக்கப்படும்.

வரும் கல்வி ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.

2023 - பொதுத்தேர்வு அட்டவணை 

மார்ச் 13 - 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

ஏப்ரல் 3 - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

மார்ச் 14 - 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.

ஆசிரியர்களுக்கான தனி செயலி :

ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது


3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App ) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் 





9 comments:

  1. தொடக்கக்கல்வி கலந்தாய்வு பற்றிய தேதி அறிவிப்பு எங்கே??????

    ReplyDelete
  2. முதுகலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடையாதா

    ReplyDelete
  3. Bt assistant posting poungappa

    ReplyDelete
  4. இந்த போஸ்டிங் எதாவது உண்டா 2023 ல

    ReplyDelete
  5. 2022-2023 ஆண்டிற்கான பொது மாறுதல் ௧லந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றார்களே!என்னாச்சு!

    ReplyDelete
  6. 2024வெளியிடப்படும்

    ReplyDelete
  7. அரசு ஊழியர்களுக்கு 2025ல் நல்ல காலம் பிறக்கும்.

    ReplyDelete
  8. ஜுன் 13 ஸ்கூல் நன்றி ஜீசஸ்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி