.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள் :
1 முதல் 10 வரை பள்ளிகள் ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்படும்.
11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 பள்ளிகள் திறக்கப்படும்.
12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 பள்ளிகள் திறக்கப்படும்.
வரும் கல்வி ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.
2023 - பொதுத்தேர்வு அட்டவணை
மார்ச் 13 - 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
ஏப்ரல் 3 - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
மார்ச் 14 - 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
ஆசிரியர்களுக்கான தனி செயலி :
ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது
3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App ) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்
தொடக்கக்கல்வி கலந்தாய்வு பற்றிய தேதி அறிவிப்பு எங்கே??????
ReplyDeleteமுதுகலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடையாதா
ReplyDeletePimpilikkaa pilaappi
DeleteBt assistant posting poungappa
ReplyDeleteஇந்த போஸ்டிங் எதாவது உண்டா 2023 ல
ReplyDelete2022-2023 ஆண்டிற்கான பொது மாறுதல் ௧லந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றார்களே!என்னாச்சு!
ReplyDelete2024வெளியிடப்படும்
ReplyDeleteஅரசு ஊழியர்களுக்கு 2025ல் நல்ல காலம் பிறக்கும்.
ReplyDeleteஜுன் 13 ஸ்கூல் நன்றி ஜீசஸ்...
ReplyDelete