ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்த அரசுப் பணியாளர்களுக்கு அவர்களின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து இறுதித்தொகையினை உடனுக்குடன் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதி இறுதித்தொகை கோரும் விண்ணப்பங்களினை அவர்கள் ஓய்வுபெறவுள்ள காலங்களில் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செத்ததற்குப் பிறகு அது வந்து என்ன ஆகப்போகிறது. உயிரோடு இருக்கும் போது வந்தாலாவது வாழுங்காலத்தில் அது பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDelete