PG TO HSS HM Panel List as on 01.01.2022 & Dir Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2022

PG TO HSS HM Panel List as on 01.01.2022 & Dir Proceedings


01.01.2022 ல் உள்ளவாறு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கான முதுகலை ஆசிரியர்கள் உத்தேச கூடுதல்  பெயர்ப் பட்டியல் அனுப்புதல் சார்ந்து  பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 01.01.2022 நிலவரப்படியான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது . 31.05.2022 ல் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க முதுகலை ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேற்படி உத்தேச பெயர்ப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்களின் EMIS ID அவர்கள் பணிபுரியும் பள்ளியின் UDISE CODE ஆகிய விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அனுப்புமாறும் , இந்த பெயர்ப்பட்டியலில் திருத்தம் இருப்பின் அதன் விவரத்தை இவ்வலுவலக டபிள்யு 1 பிரிவிற்கு மின்னஞ்சலில் ( w1dsetn@gmail.com ) 24.05.2022 குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( b ) ன்கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் மற்றும் தண்டனை பெற்று தண்டனை காலம் முடிவடையாத ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்க கூடாது.

இணைப்பு - 1. படிவம்

PG TO HSS HM Panel List as on 01.01.2022 - Download here

2 comments:

  1. முதல்ல இந்த கல்வி ஆண்டு ஆரம்பித்த கலந்தாய்வு நடத்தி முடியுங்கள்,,, தொடக்க கல்வி துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு பிறகு மற்ற அடுத்த kalanthaiyukku panel லிஸ்ட் விடுங்க

    ReplyDelete
  2. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI...UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates.10 B00ks for 10 units..materials will be sent by courier...2000 pages.... 1200 questions free... the best study materials ever produced in the state... contact 7010520979.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி