தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை கல்லூரிகளின் பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2022

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை கல்லூரிகளின் பட்டியல்

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பித்துள்ளது

மாணவ மாணவிகள் www.tngasa.in மற்றும் www.tngasa.org  என்ற இணையதள முகவரிகளில் வருகிற ஜூலை 7ம் தேதி வரை பதிவு செய்யலாம்.தமிழகத்தில் உள்ள 163 கல்லூரிகளின் பட்டியல் பார்க்க...

 பட்டியல் விவரம் :

https://www.tngasa.in/images/college-List.pdf

1 comment:

  1. புதிய பாட திட்டத்தில் இருந்து தமிழ் பாடம் முழுவதும் கேள்வி பதில்கள் தொகுக்கப்பட்டு உள்ளது TNPSC மற்றும் TET க்கு உங்களை நீங்கள் படித்ததை சோதனை செய்ய மிக சிறந்த புத்தகம் தொடர்பு கொள்க 9976715765

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி