மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 23, 2022

மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

மேல்நிலைப்பள்ளிகள் அங்கீகாரம் வழங்கும் விதிகளில் , மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது , அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விதிகள் பாடப்பிரிவு வாரியாக ( Group - wise ) கடைபிடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி , 2022-2023 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது , மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் ( சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக ) பழங்குடியினர் , ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும்.
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி