முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 26, 2022

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் , முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


கொரோனோ தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரிப்பதாக தமிழ்நாடு  தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி